படுக்கையில் அந்த பொசிஷன் பிடிக்கும்.. 18+ பதிலுக்கு ஜான்வி கபூரின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?

52

ஜான்வி கபூர்..

பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் மூலமே அதிகம் பாப்புலர் ஆனார்.

சமீபத்தில் நடந்த 69வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் பட இயக்குனர் கரன் ஜோகர், நடிகர் வருண் தவான், நடிகை ஜானகி கபூர் எனப் பலரும் கலந்து கொண்டனர் அப்போது அந்த விழாவில் பேசிய கரன் ஜோகர்,

இது 69வது பிலிம் பேர் விருது.அதேபோல நடிகர் வருணுக்கு 69 என்பது ரொம்ப பிடித்தமான ஒரு விஷயம் என்று டபுள் மீனிங்கில் பேசியுள்ளார். இதனை கேட்ட ஜான்வி கபூர் குபீர் என சிரித்தார்.


அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் வருண், ஏற்கனவே ஒரு பேட்டி ஒன்றில் படுக்கையில் தனக்கு பிடித்த பொசிஷன் 69 என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.