பிரியங்கா நல்காரி..

சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி சினிமா நடிகைகளுக்கு இணையாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு ஆசாமி. அடிக்கடி ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடிய பாடல்களுக்கு ரீல்ஸ் விட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மட்டுமில்லாமல் அடிக்கடி கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா தலங்கள் பொழுதுபோக்கு தலங்களுக்குச் சென்று தன்னுடைய நேரத்தை செலவிடவும் நடிகை பிரியங்கா நல்காரி அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரிய குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை பார்த்த ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பிரபல நடிகை சௌந்தர்யா தான் தன்னுடைய ரோல்மாடல் என்று கூறுகிறார் நடிகை பிரியங்கா நல்காரி.

தொடர்ந்து சீரியல் மட்டுமல்லாமல் சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருக்கும் இவர் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

















