பிக்பாஸ் போட்டியாளருக்கு கொரோனா தொற்று பாதிப்பு; அவரே வெளியிட்ட தகவல்!!

450

பஞ்சாபி……

பஞ்சாபி படங்களில் நடித்திருக்கும் நடிகையும், பாடகியுமான ஹிமான்ஷி குரானா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர், முன்னதாக இவர் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டார்.

இதன் பிறகு படப்பிடிப்பிற்கு செல்வதற்காக கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை எடுத்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இவர் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 13 இல் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

??

A post shared by Himanshi Khurana ? (@iamhimanshikhurana) on

 

View this post on Instagram

 

Jewellery @ardesigns_1 ❤️❤️❤️

A post shared by Himanshi Khurana ? (@iamhimanshikhurana) on