பிட்டு படமே தேவையில்லை… கில்மா உடையில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்த கிரண்!!

883

கிரண் ரத்தோர்..

மும்பையிலிருந்து ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை கிரண் ரத்தோர். இவர் நடித்த முதல் தமிழ் படமே ஹிட் அடித்ததால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

இவரின் கொழுக் மொழுக் உடல் ரசிகர்களுக்கு பிடித்துப்போனாலும், ஒரு கட்டத்தில் அதுவே அவருக்கு எமனாக மாறியது. நடிகர்கள் இவரை ஒதுக்க ஒரு பாடலுக்கு நடனாடும் நிலமைக்கு சென்றார். அன்பே சிவம் படத்தில் மட்டும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.

ஆனால், அதே பட இயக்குனர் சுந்தர் சி இயக்கிய வின்னர் படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி நடித்தது தனிக்கதை. அதன்பின் சில படங்களில் தலை காட்டிய கிரண் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்கவே இல்லை.


மீண்டும் அவரை சுந்தர் சிதான் இயக்கிய ஆம்பள படத்தில் ‘ஆண்ட்டி’ யாக நடிக்க வைத்தார். ஒருபக்கம் இன்ஸ்டாகிரம் அரைகுறை உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து,

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். இந்நிலையில், கில்மா உடையில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kiran Rathore (@kiran_rathore_official)