பிறந்ததும் இறந்ததாய் கூறப்பட்ட கு.ழ.ந்தை மயானத்தில் உ.யிர்த்தெழுந்த மாயம்..! அ.தி.ர்ச்சியில் குடும்பத்தினர்!!

415

பிலவேந்திரராஜா – பாத்திமாமேரி……..

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர்கள் பிலவேந்திரராஜா – பாத்திமாமேரி தம்பதி. ஏற்கனவே இவர்களுக்கு 2 கு.ழ.ந்.தைகள் உள்ள நிலையில், 3வதாக க.ர்.ப்.பம் தரித்துள்ளார் பாத்திமாமேரி.

ஆறு மாத க.ர்.ப்.பி.ணியாக இருந்த பாத்திமாமேரிக்கு சனிக்கிழமை இரவு பி.ரசவ வ.லி ஏற்பட்டு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்தது. உடனடியாக அவரை உறவினர்கள் வாகனம் மூலமாக தேனி அ.ரசு ம.ரு.த்துவக் கல்லூரி ம.ரு.த்.துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நள்ளிரவு 12.30 மணிக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு அதிகாலை 3.30 மணிக்கு பெண் கு.ழ.ந்தை பிறந்ததாகவும், 700 கிராம் மட்டுமே இருந்த அந்த கு.ழ.ந்.தை சு.வா.சப் பி.ர.ச்.சனையால் பிறந்த சிறிது நேரத்திலேயே இ.ற.ந்து விட்டதாகவும் செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.


ம.ரு.த்.துவமனை நடைமுறைகளுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு முப்பது மணிக்கு இ.ற.ப்பு தொடர்பான ஆவணங்களுடன் கு.ழ.ந்தையை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு பிலவேந்திரராஜாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

ம.யா.னத்தில் ஏற்கனவே தோ.ண்.டப்பட்டு தயார் நிலையில் இருந்த கு.ழி.க்குள் பு.தை.ப்பதற்காக தூ.க்.கி.யபோது கு.ழ.ந்.தை.யின் உ.ட.லில் அ.சைவு காணப்பட்டுள்ளது.

கு.ழ.ந்.தை உ.யி.ரு.டன் இருப்பதைக் கண்டு இ.ன்ப அ.தி.ர்ச்சி கொண்ட பெற்றோரும் உறவினர்களும் மீண்டும் தேனி அ.ரசு மருத்துவக் கல்லூரி ம.ரு.த்துவமனைக்கு கு.ழ.ந்.தை.யுடன் ஓடினர். வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சு.வா.ச.ம் அளிக்கப்பட்டு கு.ழ.ந்.தைக்கு தீ.வி.ர சி.கி.ச்சையளிக்கப்பட்டு வருகிறது.

கு.றை.மா.தத்தில் பிறந்து, மூ.ச்.சு வி.டா.மல் இருந்த கு.ழ.ந்.தை.யை ச.ரி.யாக பரிசோதிக்காமல் இ.ற.ந்.து.விட்டதாக த.வ.றாக க.ருதிவிட்டனர் என்றும் சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் துறை ரீதியான வி.சா.ர.ணை ந.ட.த்.த.ப்படும் என்றும் ம.ரு.த்.து.வமனையின் தலைவர் பாலாஜிநாதன் கூறினார்.