பெண்களை துரத்தி துரத்தி மு.த்.த.ம்… பெண்களை அ.லறவிடும் சீரியல் கி.ஸ்ஸர்!!

2299

பீகார்…

பீ.கார் மு.ழுவதும் பு.யலாகச் சு.ற்றி வ.ரும் இ.ந்த வி.சித்திர சை.க்கோ, க.ண்ணில் தெ.ன்படும் பெ.ண்களை எ.ல்லாம் க.ட்.டி.ப்.பி.டி.த்.து மு.த்.த.ம் கொ.டுப்பதை வா.டிக்கையாகக் கொ.ண்டிருக்கிறான்.

க.டந்த இ.ரண்டு மா.தங்களுக்கும் மே.லாக, இ.தே வே.லையாகச் சு.ற்றி வ.ரும் இ.வன், நே.ற்றுதான் சி.சி.டி.வி கே.மராவில் சி.க்.கி.யு.ள்.ளா.ன். த.ற்போது அ.ந்த வீ.டியோதான் ச.மூக வ.லைத்தளங்களில் தீ.யா.க.ப் ப.ர.வி வ.ருகிறது. இ.வனுக்குப் ப.ய.ந்.தே ப.ல பெ.ண்கள் த.ற்போது வீ.ட்டை வி.ட்டு வெ.ளியே வ.ராமல் மு.டங்கிக் கி.டப்பதாகத் த.கவல்கள் தெ.ரிவிக்கின்றன.

பீகாரில் நடைபெற்று வரும் ஒரு சம்பவம் அனைவரையும் அ.திர வை.த்துள்ளது. பெ.ண்களைக் கு.றிவைத்து கொ.லை செ.ய்.யு.ம் சீ.ரியல் கி.ல்.லர்களை பார்த்திருப்போம். ஆனால், எந்த பெண்களைக் கண்டாலும் விடாமல் துரத்திச் சென்று மு.த்தம் கொடுத்து பீகாரையே அ.லற வை.த்து வருகிறான் ஒரு “சீரியல் கிஸ்ஸர்”.


கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பீகாரின் பல்வேறு பகுதிகளில் இந்த மு.த்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆனால், முதலில் யாரும் இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கவில்லை. வெளியே தெரிந்தால் அ.வமானமாகிவிடும் என நினைத்துப் பல பெ.ண்கள் இது தொடர்பாக யாரிடமும் கூறாமல் இருந்து வந்திருக்கின்றனர்.

பின்னர், ஏதோ ஒரு பெண், இதுகுறித்து தனது தோழிகளிடம் கூற, அவர்கள் “உனக்குமா..” என கோரஸாக கேட்டுள்ளனர். அப்போதுதான், பல பெண்கள் இந்த மு.த்த சை.க்கோவால் பா.திக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த விஷயம் குறித்து தங்கள் கணவர் அல்லது சகோதரர்களிடம் பெண்கள் கூற பீகார் முழுவதும் இந்த விஷயம் தீ.யாகப் ப.ரவியுள்ளது. இதன்பேரில், கைரா, சிகந்த்ரா, ஜாமுய், அலிகஞ்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் பல பெ.ண்கள் இதுகுறித்து காவல் நிலையங்களில் பு.கா.ர் அளித்தனர்.

அப்போது ந.டுத்தர வ.யது பெ.ண்கள் தான் இவனது டார்கெட்டாக இருப்பதை போ.லீஸார் க.ண்டறிந்தனர். ஆனால், அந்த சை.க்கோ ஓரிடத்தில் இல்லாமல் இடம்பெயர்ந்து கொண்டே இருப்பதால் அவனைப் பி.டிக்க மு.டியாமல் போ.லீஸார் தி.ணறி வ.ந்தனர்.

இந்நிலையில், ஜாமுய் மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனைக்கு வெளியே நின்று கொண்டு நடுத்தர வயதிலான பெ.ண் ஒருவர், செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பெ.ண்ணுக்குப் பின்னால் வந்த ஒருவன்,

திடீரென அவரை க.ட்டிப்பிடித்து உ.த.ட்டோடு உ.த.டு மு.த்.தம் கொ.டுத்தான். அந்தப் பெ.ண் எ.வ்வளவு முயன்று பார்த்தும் அ.வனது பி.டியில் இ.ருந்து வெ.ளிவர மு.டியவில்லை. சுமார் 20 நொடிகளுக்கு மேலாக அ.ப்.பெ.ண்ணுக்கு மு.த்தம் கொடுத்த அவன், பின்னர் அங்கிருந்து ஓ.ட்டம் பி.டித்தான்.

அந்தப் பெ.ண் அ.ளித்த பு.கா.ரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், அந்த மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, அந்த சீரியல் கிஸ்ஸரை போலீஸார் அ.டையாளம் க.ண்டனர்.

இ.தையடுத்து, அவனது பு.கைப்படத்தை வைத்து போலீஸார் அ.வனைத் தீ.விரமாகத் தே.டி வ.ருகின்றனர். மே.லும், ஜாமுய் மாவட்டத்தில் இருந்து அவன் வெ.ளியேற முடியாத அளவுக்குப் பா.து.காப்பு ஏ.ற்பாடுகள் செ.ய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.