பெற்ற மகளுக்கு தந்தையே பா.லி.ய.ல் தொ.ல்லை… மகளை பூட்டி வைத்த தாய் : சாவியை டெய்லரிடம் கொடுத்து சென்றதால் ஒரு மாதம் நடந்த கொ.டு.மை!!

901

மும்பையில்..

மும்பையில் தானே டைகர் பகுதி மதராசாவில் சமையல் வேலை பார்க்க வருகிறார் அந்த பெண். அப்பெண்ணின் க.ணவர் தனது 17 வயது ம.களுக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொடுத்து வந்தார் என்பதால் அ.திர்ச்சி அடைந்த அந்த பெண்,

க.ணவனிடம் இருந்து மகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தினமும் சமையல் வேலைக்குச் செல்லும் போது மகளை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் சாவியை பக்கத்து வீட்டு டெய்லரிடம் கொடுத்துச் சென்றிருக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் தாய், வீட்டில் இருக்கும் போது டெய்லர் வீட்டிற்கு சென்றிருக்கிறார் அந்த சிறுமி. அப்போது பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.த்தவர், இதை வெளியே சொன்னால் கொ.ன்.று வி.டு.வே.ன் என்று மி.ர.ட்.டி இ.ருக்கிறார்.


நடந்த இந்த விவகாரம் தெரியாமலேயே அந்த சமையல்கார தாய் அந்த டெய்லரிடம் சாவியை கொடுத்துச் சென்றிருக்கிறார். அந்த பெண் வேலைக்குச் சென்றதும் வீட்டை திறந்து அந்த சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று ப.லா.த்காரம் செ.ய்து வ.ந்.திருக்கிறார்.

ஒரு மாதத்திற்கு மேலாக இப்படி ப.லா.த்.கா.ர.ம் செ.ய்து வ.ந்திருக்கிறார். பெற்ற தந்தையிடம் இருந்து தப்பிக்க தாய் தன்னை வீட்டில் அடைத்து வைத்து செல்வது ஒரு பக்கம் இருக்க, பக்கத்து வீட்டு டெய்லரிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று நினைத்த அந்த சிறுமி, பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.த்.தை செ.ல்போனின் வீ.டியோவாக எ.டுத்து இ.ருக்கிறார்.

வழக்கம் போல அந்த சி.றுமியை க.தவை தி.றந்து கொண்டு தன் வீட்டிற்கு அழைத்திருக்கிறார். முடியாது என்று மறுக்கவும் தரதரவென்று இழுத்துச் சென்றிருக்கிறார்.

இதை பார்த்துவிட்ட பக்கத்து வீட்டு பெண் டெய்லரை க.ண்டித்து இருக்கிறார் . அப்போது தனக்கு நேர்ந்த கொ.டு.மை.க.ளை சொல்லி வீடியோ ஆ.தாரத்தை காட்டி இருக்கிறார். அதனால் டெய்லர் தப்பிக்க முடியாமல் போய் இருக்கிறது.

வேலை முடிந்து வந்த தாய் இதை கேட்டு அ.தி.ர்ச்சி அடைந்து போலீசில் செ.ன்று பு.கார் அளித்துள்ளார். போலீசார் போக்சோ, ப.லா.த்.கா.ர.ம் உ.ள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டெய்லர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் . அவரை கை.து செ.ய்து வி.சாரணை ந.டத்தி வ.ருகின்றார்கள்