ப்பா என்னா பொண்ணுடா… சூடான போஸ் கொடுத்து இளசுகளை கதற விடும் இந்துஜா!!

1709

இந்துஜா..

சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். மேயாதமான் என்ற திரைப்படத்தில் நடிகர் வைபவ்-ற்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அவருக்கென தனியாக பாடலும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தது.

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முகவட்டு, வாட்டசாட்டமான தோற்றம் வாளிப்பான தொடையழகு என ரசிகர்களின் கனவு தேவதையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் இந்துஜா ரவிச்சந்திரன்.அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் இந்துஜா ரவிச்சந்திரன். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் இந்த ரவிச்சந்திரன் தற்போது கிளாமர் ரூட்டில் மாறியிருக்கிறார்.


கடந்த ஒரு வருட காலமாகவே கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து வரும் இவர் தற்பொழுது சிம்மிஸ் போன்ற உடை அணிந்து கொண்டு படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணிக்க வார்த்தை இன்றி திணறி வருகின்றனர்.