ப்ப்பாபா செம்ம பொண்ணுடா… ஹாட் போஸ் கொடுத்து அலற விடும் பிரியங்கா மோகன்!!

1636

பிரியங்கா மோகன்..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழக இளசுகளின் இதயத்தை கொள்ளை கொண்டவர் இளம் நடிகை பிரியங்கா அருள் மோகன். இவர் சினிமாவில் அறிமுகமானது தெலுங்கு திரைப்படத்தில் தான். அந்த வகையில் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் நடித்த இவர் அதனை தொடர்ந்து டான் என்ற திரைப் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற திரைப் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறத் தவறியது.

பக்கத்து வீட்டு பெண் போன்ற முகத்தோற்றம் குடும்பப்பாங்கான முகவட்டு என்று ரசிகர்களின் விருப்பமான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியங்கா அருள்முருகன். தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் இதுவரை மூன்றே மூன்று படங்களில் நடித்திருந்தாலும் கூட முன்னணி கதாநாயகிகள் ரேஞ்சுக்கு பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.


சிவகார்த்திகேயன் நடிப்பில் இவர் நடித்த டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது தொடர்ந்து பிரியங்காவுக்கு படவாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் அம்மணி.

அந்த வகையில், தற்போது விளம்பர படம் ஒன்றில் வெறும் சிம்மீஸ் டைட்டான பேண்ட் அணிந்துகொண்டு தோன்றிய இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். மேலும் லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.