மணமகன் செய்த செயல்.. தலைகுனிந்த மணப்பெண்.. வைரல் வீடியோ!!

534

மணமகன்..

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது.

நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.


இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்திய திருமணங்களில் பல விதமான சடங்குகள் நடக்கின்றன. திருமணம் தொடர்பான வீடியோக்களில் பல்வேறு வகையான காட்சிகள் காணப்படுகின்றன.

சில சமயம் மேடையிலேயே மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையே சண்டை தொடங்கிவிடும். சில சமயங்களில் மணமக்களின் சகோதர சகோதரிகளுக்கு இடையே வேடிக்கையான சண்டைகளும் நடப்பதுண்டு.

திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இதுமட்டுமின்றி நினைத்து நினைத்து சிரிக்கும் வகையில் பல நிகழ்வுகளும் திருமணங்களில் நடக்கின்றன.

சமீபத்திலும் ஒரு வேடிக்கையான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. மணமக்கள் இருவரும் திருமண மண்டபத்தில் உள்ளனர். அப்போது புரோகிதர் வேத மந்திரங்களை உச்சரித்து திருமணங்களை நடத்தி வருகிறார்.

அப்போது புரோகிதர், மாப்பிள்ளைக்கு மோதிர விரலில் குங்குமத்தை திலகமிடுமாறு அறிவுறுத்துகிறார். அப்போது தான் வேடிக்கையான ஒரு விஷயம் நடக்கிறது. அதை வீடியோவில் கண்டு நீங்கள் ரசியுங்கள்.