நாமக்கல்….

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த கீரம்பூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த ப.ள்ளியில் 100க்கும் மேற்பட்ட மா.ணவ, மா.ணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில், சமூக அறிவியல் ஆ.சிரியராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் அப்பள்ளி மாணவிகளை ஆ***க செ.ல்போனில் போ.ட்டோ வீ.டியோ எ.டுத்து வ.ந்ததாக கூ.றப்படுகிறது.

இ.தனால் பா.திக்கப்பட்ட மா.ணவிகள் த.ங்களின் .பெ.ற்றோர்களிடம் கூ.றியுள்ளனர். இதை கேட்டு அ.தி.ர்ச்சியடைந்த பெ.ற்றோர்கள் ப.ள்ளியை மு.ற்றுகையிட்டு ஆ.சிரியர் பன்னீர்செல்வத்திற்கு எ.திராக கோ.ஷங்களை எ.ழுப்பினர்.

இதனால், எந்த அ.ச.ம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதால் ஆசிரியர் பன்னீர்செல்வத்தை பள்ளி தலைமை ஆசிரியை சர்மிளா அங்குள்ள அ.றையில் பூ.ட்.டி வை.த்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆசிரியர் இருந்த அறையை திறக்க மு.ற்பட்டனர். அவர்களை திறக்கவிடாமல் மு.ற்.றுகையிட்டனர். இதனையடுத்து ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என,

உறுதியளித்ததை அடுத்து ஆ.சிரியரை வி.சாரணைக்கு அழைத்து செல்ல அ.னுமதிக்கப்பட்டனர். பின்னர், மா.ணவிகளை ப.டம் மற்றும் வீ.டியோ எ.டுத்த ஆ.சிரியர் பன்னீர் செல்வம் மீது,

போ.க்சோ ச.ட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அ.வரை கை.து செ.ய்தனர். பன்னீர்செல்வத்தின் ம.னைவி வாழவந்தி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.















