மாமியாரின் இ.ர.க்கமற்ற செயலால் பெண் கு.ழந்தையுடன் சேர்ந்து உ.யி.ரை மா.ய்த்துக் கொண்ட இளம் தாய்!! சோ க சம்பவம்!!

498

தமிழகத்தில்..

தமிழகத்தில் இளம் தாயார் தனது கு.ழந்தையை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு தானும் உ.யி.ரை மா.ய்த்து கொண்டுள்ளார்.

குத்தாலம் பகுதியைச் சேர்ந்த பாத்திபன் என்பவரின் மனைவி செல்வகுமாரி மற்றும் ஒரு வயது லிவிஷா என்ற பெண் கு.ழந்தை நேற்று முன்தினம் ம.ர்மமான நிலையில் உ.யிரிழந்து கி.டந்தனர்.

இது தொடர்பாக பொலிசார் நடத்திய வி.சாரணையில், கடந்த சில மாதங்களாக அவரது மாமியார் தனலட்சுமி 30 சவரன் வரதட்சணை கேட்டு இ.ரக்கமின்றி து.ன்.பு.று.த்.தி.ய.தா.க.க் கூறப்படுகிறது.


இதனால் ஏற்பட்ட ம.ன உ.ளைச்சலில் பெண் கு.ழந்தையை கொ.ன்.று தா.யு.ம் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து பாத்திபன் மற்றும் அவர் தாயை பொலிசார் கை.து செ.ய்துள்ளனர்.