கஸ்தூரி..

தமிழில் ஆத்தாவின் கோயிலிலே, சின்னவர், அமைதிப்படை இந்தியன் என வெற்றிப் படங்களில் நடித்து 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். குழந்தைகள் குடும்பம் என திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார் நடிகை கஸ்தூரி.

சமீபகாலமாக சமூக வலைதளங்கள் மற்றும் சினிமாவில் தோன்றி வருகிறார். மருத்துவர் ரவி குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி

அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதும் தனக்கு சரி என்று பட்டதை வெளிப்படையாக தயங்காமல் கூறுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி அதனுடைய கவர்ச்சி புகைப்படங்களை அன்றாடம் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீப காலமாக இவர்கள் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இறுக்கமான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.
















