முட்டிகிட்டு நிக்கும் முன்னழகை அப்பட்டமாக காட்டி சூடேத்தும் நிதி அகர்வால்!!

1235

நிதி அகர்வால்..

தமிழில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நிதி அகர்வால் அதன்பிறகு ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி என்ற திரைப்படத்தில் நடித்தார். ஸ்மார்ட் சங்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார்..

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் இவர் 2022 ஆம் ஆண்டிற்கான சைமா விருது விழாவில் கவர்ச்சி நடனமாடி அரங்கை அதிர வைத்தார். தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் விவகாரமான விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இதனால் ரசிகர்களின் விமர்சனந்துக்கும் உள்ளாகிறார்.

ஆன்லைன் ரம்மி மற்றும் மதுபான விளம்பரங்களில் நடித்து ரசிகர்களிடம் திட்டு வாங்கினார் நடிகை நிதி அகர்வால். அதனை தொடர்ந்து தற்போது ஆணுறை விளம்பரத்தில் நடித்திருக்கிறார். இந்த விளம்பரத்தில் நடித்தது கூட பரவாயில்லை. ஆனால் அந்த விளம்பரத்துக்காக நடிகை நிதி அகர்வால்,


பேசியிருக்கும் சில ரகசியமான விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்துள்ளது என்று கூறலாம். இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிதி அகர்வால்

தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது. மேலும் ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.