முன்பே சவக்குழி தோண்டி வைத்து கர்ப்பிணி மனைவியைக் கொ.ன்.று புதைத்த கணவன்!!

683

கர்நாடகாவில்..

இந்திய மாநிலம் கர்நாடகாவில், தாவணகெரே மாவட்டத்தில், 6 மாத கர்ப்பிணி மனைவியைக் கொ.ன்.று அ.வரது உ.டலை கா.ட்டில் பு.தை.த்ததாகக் கூறப்படும் நபரை பொலிஸார் இன்று (வியாழக்கிழமை) கைது செய்தனர்.

தாவணகெரே அருகே சன்னகிரி அருகே உள்ள கங்கொண்டனஹள்ளியை சேர்ந்தவர் மோகன் குமார் (25). அவர் கடந்த ஆண்டு சந்திரகலா என்கிற ரஷ்மியை (21) திருமணம் செய்துகொண்டார்.

ஆரம்ப நாட்களில் இருந்தே இருவருக்கும் இடையே தக.ரா.று ஏற்பட்டுள்ளது. மோகன்குமார் சந்திரகலாவின் நடத்தையில் ச.ந்தேகம் கொண்டார், தனது மனைவி யாரிடமும் பேசுவதையும் வெறுத்தார். மேலும் அவரை வரதட்சணை தரும்படி வ.ற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.


சந்திரகலா மற்றவர்களிடம் பேசும் போதெல்லாம், மோகன் அவரை விசாரித்து, அவருக்கு த.வறான உ.றவு இருப்பதாக கு.ற்றம் சா.ட்டிவந்துள்ளார். சி.த்.ர.வ.தை தா.ங்.க மு.டியாமல் சந்திரகலா தனது பெற்றோருக்கு தி.ருட்டுத்தனமாக அடிக்கடி போன் செய்து பேசி வந்துள்ளார்.

பின்னர் தனது பெற்றோர் வீட்டுக்கு மீண்டும் வந்துள்ளார், ஆனால் அவர்கள் அப்பெண்ணை திருப்பி அனுப்பியுள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் மோகன்குமார், மனைவியுடனான த.க.ரா.றி.ல் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.ன்.றா.ர்.

பின்னர், சிக்கமகளூர் மாவட்டம் அஜ்ஜாம்புரா அருகே உள்ள ஹுனகட்டா வனப் பகுதிக்கு சடலத்தை எடுத்துச் சென்று புதைத்துள்ளார். அப்போது, கொ.லை செ.ய்.யப்.ப.ட்.ட சந்திரகலா 6 மாதம் க.ர்ப்பமாக இருந்துள்ளார்.

பின்னர் சந்திரகலா கா.ணாமல் போனதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்த அவர், அவர் யாரோ ஒருவருடன் சென்றுவிட்டதாக கூறி அக்டோபர் 10-ஆம் திகதி பொலிஸில் பு.கா.ர் அளித்தார்.

இதையடுத்து, சந்திரகலாவின் பெற்றோர்கள் பொலிஸாரிடம் சென்று, மருமகனால் தங்கள் மகளுக்கு பா.திப்பு ஏற்பட்டிருக்கலாம் என ச.ந்தேகிப்பதாக கூறினார். கா.ணாமல்போன தினத்தன்று, மோகன் தனது காரை எடுத்துக்கொண்டு அதிகாலை 2 மணியளவில் வெளியில் சென்றுள்ளதாக பொலிஸ் வி.சாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் அவரை கைது செய்து வி.சாரணை நடத்தியபோது, ​​அவர் தனது கு.ற்றத்தை ஒ.ப்புக்கொண்டார். பின்னர் அதிகாரிகள் ச.டலத்தை தோ.ண்.டி எ.டுத்து பிரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வி.சாரணையில் மோகன், ஒரு மாதத்திற்கு முன்பே தனது ம.னைவியை கொ.ல்.ல தி.ட்.டமிட்டது தெ.ரியவந்தது. அவர் உ.டலை அ.ப்புறப்படுத்துவது மற்றும் அனைத்து ஆதாரங்களையும் அ.ழிப்பது கு.றித்தும் தி.ட்டமிட்டுவந்துள்ளார். பொலிஸாரின் வி.சாரணையில், ம.னைவியை பு.தைக்க கா.ட்டில் முன்கூட்டியே குழி தோண்டி வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.