மேலாடை மட்டும் அணிந்து கவர்ச்சி காட்டிய சார்மி கவுர்!!

2055

சார்மி கவுர்..

நடிகர் சிம்பு ஹீரோவாக அறிமுகமான கா தல் அ ழி வதி ல்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ‌கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சார்மி கவுர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் ம த்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் சிம்பு.

இவர் முதன்முறையாக டி ஆர் ராஜேந்திரன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இவர் இவர் தமிழுக்கு முன்பே சினிமாவில் பிற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது .

இருப்பினும் தமிழில் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து தமிழில் கா தல் கி சு கி சு மற்றும் ஆ ஹா எத்தனை பொருத்தம் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் எதுவும் வெற்றி பெறாததால் மீண்டும் தெலுங்கு படங்களுக்கு யூ டர்ன் போட்டு விட்டார்.


இதுவரை தெலுங்கில் 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சார்மி.தற்போது பூரி ஜெகநாத் இயக்கும் படங்களில் இணை தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் போன்ற பிற தென்னிந்திய மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் கூ ட் டத்தை வைத்திருந்தார்.

இருப்பினும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்காக அவ்வபொழுது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது அவர் பே ண்ட் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு க வ ர்ச்சி விருந்து அளித்துள்ளார்.