ராட்சத பற்களுடன் இணையத்தை அச்சுறுத்திய சுறா மீன்.. ட்விட்டரில் வைரலாகும் வீடியோ!!

339

சுறா மீன்…………

ராட்சத பற்களுடன் பார்வையாளர்களை பயமுறுத்தும் சுறா மீன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹாலிவுட் திரைப்படங்களில் போல வரும் சுறாமீனை போல தற்போது குறிப்பிட்ட காட்சியில் கூர்மையான பற்களுடன் ராட்சத சுறா வலம் வருகிறது.

இந்த வீடியோவை, நேச்சர் ஈஸ் ஸ்கேரி என்ற ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது.


மேலும், படத்தில் வரும் கிராபிக்ஸ் இல்லை. இது நிஜம். ‘அந்த பற்கள்’ என தலைப்பிட்ட இந்த வீடியோவில், சுறா ஒன்று நகர்ந்துசெல்லும்போது தனது தாடையை வெளிக்கொண்டுவந்து மேற்பற்கள் அனைத்தையும் காட்டி பிறகு நீந்திச் செல்கிறது.

வெறும் 15 நொடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ, 1.9 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதற்கு பலரும் ஜாலியான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.