விடுதி அறையில் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி : நடந்த விபரீதம்!!

1006

ஒடிசா…

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் கோதபட்னாவில் தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். அதன்படி இந்த கல்லூரியில் படிக்கும் அர்ச்சனா தாஸ் என்ற பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவி, விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார்.

இந்த நிலையில், கல்லூரியில் தேர்வு முடிந்து விடுதிக்கு திரும்பிய பிறகு மாணவி அர்ச்சனா தாஸ், நே.ற்.று த.ன.து அ.றை.யி.ல் சே.லை.யி.ல் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதாகக் கூறப்படுகிறது.

கல்லூரி நிர்வாகம் மா.ண.வி ம.ர.ண.ம் குறித்த தகவல் அறிந்தவுடன், அ.வ.ர.து உ.ட.லை த.னியார் மருத்துவமனைக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை அர்ச்சனா தாஸ், குடும்பத்தாருக்கு அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியது.


இதுதொடர்பாக அர்ச்சனா தாஸ் குடும்பத்தார், சந்தக கா.வ.ல் நி.லையத்தில் பு.கா.ர் செ.ய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வ.ழக்கு ப.திவு செ.ய்து வி.சாரித்து வ.ருகின்றனர். க.ல்.லூ.ரி மா.ண.வி கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.தா.க எ.ழுந்த பு.காரால் ப.ர.பரப்பு ஏ.ற்பட்டுள்ளது.

அவரது செல்போனை ஆய்வுக்கு உட்படுத்தி அவரது தோழிகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இ.து.கு.றி.த்.து இ.ற.ந்.து.போ.ன மா.ணவியின் சகோ.தரி ரெபதி பாதே கூ.றுகையில், அர்ச்சனா த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள.வி.ல்.லை.

அவள் கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னணியில் சதி உள்ளது. அவள் தேர்வுக்காக நேற்று வீ.ட்டிலிருந்து வி.டுதிக்கு தி.ரும்பியிருந்தாள். தேர்வு எ.ழுதிய உ.டனே ஏ.ன் அ.வ.ள் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ள்.ள வே.ண்டும்?, என்று கேள்வி எழுப்பினார்.