திருவாரூர்…

தமிழகத்தில் காதலியை ஏ.மா.ற்.றிவிட்டு வெளிநாட்டிற்கு ஓடிய காதலன், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி ரகசியமாக திருமணம் செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் அ.ர.ங்.கேறியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள நல்லிச்சேரியைச் சேர்ந்தவர் செல்வி. 32 வயது மதிக்கத்தக்க இவர் சென்னையில் இருக்கும் தனியார் ம.ரு.த்.துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கிரேன் ஆப்ரேட்டராக வேலை செ.ய்.து வந்த செம்மங்குடியை சேர்ந்த செந்தில் முருகன் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதனால் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றிய நிலையில், நெ.ரு.ங்கியும் ப.ழ.கியுள்ளனர்.

அதன் பின் இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால், முருகன் வீட்டில் இவர்களின் கா.த.லுக்கு ஒத்துக் கொ.ள்.ளவி.ல்லை. இதனால் முருகன், செல்வியுடன் பேசுவதையே நி.று.த்.தியுள்ளார்.

அதன் பின் சில ஆண்டுகள் வெளிநாட்டிற்கு சென்று தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு ஊர் திரும்பிய முருகனுக்கு, வீட்டில் பெற்றோர் பெண் பார்த்து கடந்த புதன் கிழமை திருமண ஏற்பாடு செ.ய்.து.ள்ளனர்.

இதை அறிந்த செல்வி, உடனடியாக இது கு.றித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.

உடனடியாக உடனடியாக திருமணம் நடக்கும் இடத்திற்கு செல்வி விரைந்த போது, அங்கு மண்டபத்திற்கு முன்பு நின்றிருந்த மாப்பிள்ளை வீட்டார் அவரை உள்ளே விடவில்லை. அவர்களிடம் இருந்து வெளிவர முயன்ற அவர் ஒரு கட்டத்தில், கையை பி.டித்து இ.ழு.த்.ததாக பு.கா.ர் அளிப்பேன் என்று ச.த்.த.மிட்டதால், உறவினர்கள் வி.ல.கினர்.

பின்னர் அங்கு வந்த செல்வியின் சகோதரர் அவரை கையை பி.டித்து வ.லு.க்கட்டாயமாக வெளியே இ.ழு.த்.துச்சென்றார். ஆனாலும் அங்கிருந்து செல்ல ம.று.த்து செல்வி அ.ட.ம்பிடித்தார்.

செல்வியின் போ.ரா.ட்டம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க , மாப்பிள்ளை முருகன் தி.ட்.டமிட்டபடியே தனக்கு பார்த்த மணப்பெண்ணின் க.ழு.த்தில் தாலிகட்டினார்.

அவரது திருமணம் நடந்தது தெரியவந்ததும், மீண்டும் சென்று க.த்.தி கூ.ச்.சலிட்டு செல்வி ர.க.ளை செ.ய்.ததால் செந்தில்குமாரின் சென்னை காதல், இரு வீட்டார் உறவினர்கள் மத்தியில் அ.ம்.பலமானது.

அவர் தன்னிடம் முருகன் நெ.ரு.க்கமாக இருக்கும் புகைப்பட ஆ.தா.ரங்கள் உள்ளதாக கூறியதால், இந்த பி.ர.ச்சனை கு.றி.த்து காவல் நிலையத்தில் வைத்து பேசி மு.டிவெடுத்துக் கொ.ள்.ளலாம் என்று கூறி செல்வியையும் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் சிலரையும் பொ.லிசார் அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.















