கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்தவர் தொழிலதிபர் பாலசுப்ரமணியன் (67). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழிலதிபரான இவர் தனது மகன், மருமகளுடன் வசித்து வந்தார்.

கடந்த 16ம் தேதி வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் ப.தறிப்போன குடும்பத்தினர் காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தினர்.

இதனிடையே, பாலசுப்பிரமணியன் சாலையில் ச.டலமாக கி.டந்துள்ளார். உ.ட.லி.ல் எ.ந்தத கா.யமும் இல்லாமல் போர்வை, பிளாஸ்டிக் பைகள் சு.ற்றப்பட்ட நி.லையில் உ.டல் க.ண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, அவரது செல்போனை ஆய்வு செய்த போது நீண்ட நேரம் பெண் ஒருவரிடம் அடிக்கடி நீண்ட நேரம் பேசியிருப்பது க.ண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பெண்ணை பிடித்து வி.சாரணை நடத்திய போது பல்வேறு அ.திர்ச்சி த.கவல் வெளியாகியுள்ளது. அதில், பாலசுப்ரமணியனுக்கும், அவரது வீட்டில் வேலை செய்த பெ.ண்ணுக்கும் க.ள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உ.ல்.லாசமாக இருந்து வந்தள்ளனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி வே.லைக்காரி வீட்டிற்கு சென்ற பாலசுப்பிரமணியன் உ.ல்.லாசமாக இ.ருந்துள்ளார்.

அப்போது மா.ர.டைப்பு ஏற்பட்டு உ.யி.ரிழந்தார். இதனால், ப.த.றிப்போன பெ.ண் நடந்தவற்றை க.ணவரிடம் கூறியுள்ளார். பின்னர், வீட்டுக்கு வந்த கணவர் உ.டலை பிளாஸ்டிக் பையால் சுற்றி சாலையோரம் வீசி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான வே.லைக்காரி மற்றும் அவரது க.ணவர் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார்.















