வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்த கண்டக்டர்; விசாரணையில் பேரதிர்ச்சி!!

480

ரகசியமாக வீடியோ……..

வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணை துஷ்பிரோயகம் செய்து வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த பஸ் கண்டக்டர் ஒருவர் பட்டம்படித்த இளம் பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக நிறைய இளம்பெண்கள் வாழ்க்கையில் விளையாடி உள்ளார்.

அப்படி, முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு இளம்பெண்ணுக்கு அதிக சம்பளத்தில் ஒரு வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு பதிலாக படுக்கையை பகிர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


அதற்கு அந்த பெண்ணும் அதற்கு ஒப்புக் கொண்டு படுக்கையை பகிர்ந்த போது ரகசியமாக வீடியோ கேமரா மூலம் அதை வீடியோ எடுத்துள்ளார். அதன்பின்னர், அந்த வீடியோவை ஆபாச இணையதளத்திற்கு இலட்சக்கணக்கில் விற்பனை செய்துள்ளார்.

இதனால், தனது வீடியோ ஆபாச இணையதளத்தில் இருப்பதை நண்பர்கள் மற்றும் தோழிகள் மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த பட்டதாரி பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, காவல்துறையினர் அந்த பஸ் கண்டக்டரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.