பீகாரில்…

பீகாரில் பள்ளி முதல்வர் ஒருவர் 11 வயது சி.று.மி.யை க.ட்.டா.ய.ப்.ப.டு.த்.தி வ.ன்.கொ.டு.மை செ.ய்.த.தை.ய.டுத்து தற்போது அ.வ.ருக்கு தூ.க்.கு த.ண்.ட.னை அ.றி.வி.க்.கப்பட்டு தீ.ர்.ப்.பு வ.ழ.ங்.க.ப்.ப.ட்டுள்ளது.

பீகாரை சேர்ந்த அரவிந்த் என்கிற ராஜ் சிங்கனியா என்பவர் பள்ளியை நிர்வகித்து வருவதோடு, பள்ளியின் முதல்வராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டில் பள்ளிக்கு வந்த 11 வயது மா.ண.வி ஒருவரை, க.ட்.டா.ய.ப்.ப.டு.த்.தி வ.ன்.கொ.டு.மை செ.ய்.து.ள்ளார்.

சி.று.மி உடல்நலம் பா.தி.க்.க.ப்.பட்டு மருத்துவரிடம் சென்ற போது க.ர்.ப்.ப.மா.க இ.ரு.ப்.பது தெரியவந்துள்ளது. பின்பு வி.சா.ர.ணை.யி.ல் தனக்கு நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார்.

ஒருநாள், ஆசிரியர் அபிஷேக்குமார், மாணவியை முதல்வர் அழைப்பதாக கூறி கூட்டிச் சென்ற நிலையில், அங்கு இந்த வ.ன்.கொ.டு.மை.யி.ல் முதல்வர் ஈ.டு.பட்டதை, அபிஷேக் உ.ட.ந்.தை.யாக இருந்தது மட்டுமின்றி காணொளியாகவும் எடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்று மி.ர.ட்.டி.ய.தோடு, ப.ல.மு.றை சி.று.மி.யை வ.ன்.கொ.டு.மை செ.ய்.து.ள்.ள.து.ம் தெ.ரி.ய.வ.ந்.து.ள்ளது.

இதையடுத்து ம.க.ளி.ர் கா.வ.ல்நி.லை.யத்தில் பு.கா.ர் அ.ளி.க்.க.ப்.ப.ட்.டு வி.சா.ர.ணை ஆ.ர.ம்.பி.த்துள்ளது. சி.று.மி.யின் க.ர்.ப்.ப.த்.தி.னை மருத்துவமனையில் க.லை.க்.க.ப்ப.ட்டுள்ளது.

அரவிந்த் கு.ற்.ற.வா.ளி எ.ன்.பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மரபணு ப.ரி.சோ.த.னை நடத்தி அவர் மீ.தா.ன கு.ற்.ற.ம் நி.ரூ.பி.க்.கப்.ப.ட்.டது.

வி.சா.ர.ணை அ.தி.கா.ரி கூறும்போது, கு.ற்.ற.ம் தொ.ட.ர்.பான த.ட.ய.ங்.களை அ.ழி.க்க, பள்ளி கட்டிடத்திற்கு தீ வைத்ததாகவும், தக்க சமயத்தில் பொ.லி.சா.ர் தீ.யை அ.ணை.த்து த.ட.யங்.களை பா.து.கா.த்.ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும், “தங்கள் உறவினர் மூலமாக, வ.ழ.க்.கை தனக்கு சாதகமாக முடிக்கவும், பள்ளி முதல்வர் முயற்சித்ததாகவும்” பொ.லி.சா.ர் தெரிவித்தனர்.

அரவிந்திற்கு ரூ.1 லட்சம் அ.ப.ரா.த.மு.ம், ம.ர.ண த.ண்.ட.னை வி.தி.க்.கப்.படு.வ.தாகவும், அவருடன் கு.ற்.ற.த்.தி.ற்.கு துணை புரிந்த அபிஷேக்குமாருக்கு ரூ.50 ஆயிரம் அ.ப.ரா.த.மும், ஆ.யு.ள் த.ண்.ட.னை.யு.ம் வி.தி.க்.க.ப்ப.டு.வதாக அறிவிக்கப்பட்டது.

சி.று.மிக்கு வ.ன்.கொ.டு.மை நிதி உதவி திட்டத்தின் கீழ், எதிர்கால வாழ்வு நலன்கருதி ரூ.15 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, சி.று.மி.யின் பெற்றோர் இந்த தீ.ர்.ப்.பு.க்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளனர்.















