120 இளம்பெண்கள்… 1900 படங்கள் : ஆபாச ரோமியோ காசியின் திடுக்கிடும் தகவல்!!

470

நாகர்கோவில்…

ஆசை வார்த்தைகளை கூறி சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இ.ளம் பெ.ண்களை காதலிப்பதாக ஏ.மா.ற்றி பணமோசடி மற்றும் ஆ.பா.ச புகைப்படங்களை வெளியிட்டுவதாக மி.ர.ட்டிய வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜி என்ற காசி என்பவன் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செ.ய்.யப்பட்டான்.

இந்த வழக்கில் மாணவிகள் உட்பட ஏராளமான இ.ளம் பெ.ண்களை காதலிப்பதாக கூறி ஏ.மாற்றி பா.லி.யல் வ.ன்.புணர்ச்சி செ.ய்துள்ளான் காசி.

காசி மீது போக்சோ வழக்கு, பா.லி.யல் ப.லா.த்கார வ.ழக்கு, கந்துவட்டி வழக்கு என பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றில் இருந்த ஆ.பா.ச ப.டங்கள் அ.ழி.க்கப்பட்டுள்ளதால் சைபர் க்ரைம் போ.லீ.சார் தெரிவிததையடுத்து சிபிசிஐடி போலீஸார் அந்த படங்களை யார் அ.ழி.த்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், காசியின் தந்தையான தங்கபாண்டியன் இந்த செ.யலை செய்திருப்பதாக அவர் மீது வ.ழ.க்கு பதிவு செ.ய்.துள்ளது.

இந்த வழக்கில் காசியின் தந்தை தங்க பாண்டியன் கை.து செ.ய்.யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் ம.னு.த்.தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு வி.சா.ரணைக்கு வந்தது.

nagercoil kasiஅப்போது இந்த வழக்கை வி.சாரணை செய்யும் சிபிசிஐடி போலீசார், காசியின் தந்தை தங்கபாண்டிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அறிக்கை தா.க்.க.ல் செய்தனர். அந்த அறிக்கையில் அ.தி.ர்ச்சியான ச.ம்பவங்கள் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

1900 நி.ர்.வா.ண படங்கள், 400 ஆ.பா.ச வீடியோக்கள்… நாகர்கோவில் காசியால் அதிர்ந்து போன நீதிபதி ‘வழக்கு விசாரணையின் போது சிபிசிஐடி போலீசார் காசியின் வீட்டில் இருந்து உயர் ரக மொபைல் போனும் அவர் பயன்படுத்திய லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தபோது முதல் கு.ற்.றவாளியான காசி 100க்கும் மேற்பட்ட மா.ணவிகளை ஆ.சை வார்த்தை கூறியும் மி.ர.ட்டியும் பா.லி.யல் தொ.ந்தரவு செ.ய்.துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் முழு மற்றும் அ.ரை நி.ர்.வாண படங்கள் வீடியோக்கள் இருந்ததாகவும் அவற்றை காசியின் தந்தை அ.ழி.த்துள்ளதாகவும் சிபிசிஐடி போ.லீ.சார் அறிக்கை தா.க்.கல் செ.ய்.து.ள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கின் இரண்டாவது கு.ற்.றவாளியான காசியின் தந்தை தங்க பாண்டிக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செ.ய்து உ.த்தரவு பிறப்பித்தார்.