14 வயது மா.ணவனுடன் காருக்குள் ஆ.சிரியை செ.ய்த மோ.சமான செ.யல் : பின் நேர்ந்த விபரீதம்!!

441

அமெரிக்கா..

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஹியாலேஹ் நடுநிலைப்பள்ளியில் நாடகத்துறை ஆ.சிரியையாகப் பணியாற்றி வருபவர் 31 வயதான பிரிட்டினி லோபஸ் முர்ரே.

அவர் தற்போது மியாமி டாடே சி.றையில் பல்வேறு வழக்குகளின் கீழ் கு.ற்றம் சா.ட்டப்பட்டு அ.டைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது மா.னபங்கப்படுத்துதல், கு.ழ.ந்.தை.யோ.டு அ.த்துமீறி உ.ற.வுகொள்ளுதல் முதலான பிரிவுகளில் வ.ழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


அப்பள்ளியில் பயிலும் 14 வ.யது மா.ணவனுடன் சுமார் 2 மாதங்களாகப் பா.லி.ய.ல் உ.றவில் ஈடுபட்டு வந்த ஆ.சிரியை கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.

பா.திக்கப்பட்ட மா.ணவனின் த.ந்தை பிரிட்டினியின் அ.ந்.த.ரங்கப் பு.கை.ப்.படங்கள் மா.ணவனுக்கு அ.னுப்பப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார்.

இதுகுறித்து 14 வ.ய.து மா.ணவன், கடந்த ஆகஸ்ட் மாதம், தன்னிடம் தனது ஆ.சிரியை விருப்பம் தெரிவித்ததாகவும், அதன்பிறகு இருவரும் பல்வேறு இ.டங்களுக்குப் ப.யணித்து, பா.லி.ய.ல் உ.ற.வி.ல் ஈ.டுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.