17 வயது சி.று.மி.யு.ட.ன் ஒ.ரு.த.லை.க்.கா.த.ல்.. கடைசியில் கா.தலனுக்கு காத்திருந்த அ.தி.ர்ச்சி!!

538

கடலூரில்..

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் திருமாவளவன். இவருக்கு வயது 24 ஆகிறது. என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர், கடலூர் முதுநகரை சேர்ந்த கவரிங் நகை வியாபாரியின் 17 வயதுடைய ம.க.ளை ஒரு தலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

திருமாவளவன், தனது நண்பர்களான சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ரங்கராஜ்,  அஜய், சந்தோஷ் ஆகியோருடன் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 7. 30 மணிக்கு கடலூர் முதுநகருக்கு வந்தார் என்று கூறப்படுகிறது.


அப்போது சாலையில் நடந்து வந்த 17 வ.ய.து சி.று.மி.யை திருமாவளவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கா.ரி.ல் க.ட.த்.தி.ச் செ.ன்.றா.ர். இ.தை அ.ந்த பகுதி மக்கள் பார்த்து, சி.று.மி.யி.ன் பெ.ற்றோரிடம் தெ.ரிவித்தனர்.

இ.தனால் ப.த.றி.ப்.போ.ன பெ.ற்.றோ.ர், போ.லீ.ஸ் நி.லையத்தில் பு.கா.ர் கொ.டுத்தனர். அ.தன்பேரில் போ.லீசார் வ.ழ.க்குப்பதிவு செய்து சி.று.மி.யை.யு.ம், அ.வ.ரை க.ட.த்.தி.ய.வ.ர்.க.ளை.யு.ம் தே.டி வ.ந்.த.ன.ர்.

பி.றகு போ.லீசாருக்கு ர.கசிய த.கவல் கி.டைக்க கு.றிப்பிட்ட கா.ரை ம.ட.க்.கி பி.டி.த்.த.ன.ர். திருமாவளவன் உள்பட 4 பேரையும் போலீசார் கை.து செ.ய்.து வி.சா.ர.ணை ந.டத்தி வ.ருகின்றனர். இ.ச்சம்பவம் பெ.ரும் ப.ர.ப.ரப்பை ஏ.ற்படுத்தி உ.ள்ளது.