
திமுகவைச் சேர்ந்த தெய்வ செயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து, பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறி, கல்லூரி மாணவி ஒருவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
திருமணம் செய்து கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து, பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்திய திமுகவைச் சேர்ந்த தெய்வ செயல் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் அரக்கோணத்தை சேர்ந்த பெண் புகார் கொடுத்துள்ளார்.
அம்மோநு செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட பெண், திமுகவைச் சேர்ந்த தெய்வ செயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், தனக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்ததாகவும் வேதனையோடு தெரிவித்துள்ளார்.















