க.ள்.ள.கா.த.லா.ல் ந.ட.ந்.த வி.ப.ரீ.த.ம்… 2வ.து ம.னை.வி.க்.கு போ.லீ.ஸ் க.ண.வ.னா.ல் ந.ட.ந்.த சோகம்!!

533

தேனி மாவட்டம்.

தேனி மாவட்டம் கம்பம் நகர் போக்குவரத்து காவல்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். இவர் தனது 2ஆவது மனைவி அமுதாவுடன் கம்பம்மெட்டு காலனியில் வசித்து வந்துள்ளார்.

இ.ந்.த நி.லை.யி.ல், வீ.ட்.டி.ல் அ.மு.தா உ.ட.லி.ல் ப.ல.த்.த கா.ய.ங்.க.ளு.ட.ன் இ.ற.ந்.து கி.ட.ந்.து.ள்.ளா.ர். இ.து கு.றி.த்.து த.க.வ.ல.றி.ந்.த போ.லீ.சா.ர் ச.ம்.ப.வ இ.ட.த்.து.க்.கு செ.ன்.று உ.ட.லை மீ.ட்.ட.ன.ர்.

அ.ப்போது அ.வரது உ.டலில் ப.ல.த்.த கா.ய.ங்.க.ள் இ.ருப்பது தெ.ரியவந்தது. பி.ன்னர் இ.துகுறித்து வ.ழக்குப்பதிந்து அ.முதாவின் க.ணவரான எஸ்எஸ்ஐ ஜெ.யக்குமார் ம.ற்றும் அ.ப்பகுதி ம.க்களிடம் வி.சாரணை மே.ற்கொண்டனர்.


அப்போது பல்வேறு தி.டுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயக்குமாரின் முதல் மனைவி மற்றும் 2 மகன்கள் உத்தமபாளையத்தில் உள்ளனர். அமுதாவுடன் கடந்த சில ஆண்டுகளாக கம்பம்மெட்டு காலனி பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இரவு நேரங்களில் ஜெயக்குமார், அமுதா தம்பதி ஒன்றாக அமர்ந்து ம.து அ.ரு.ந்துவது வழக்கம். சம்பவத்தன்று தம்பதி இருவரும் ம.து அ.ருந்திய நி.லையில் வா.க்.கு.வா.தத்தில் ஈ.டுபட்டுள்ளனர்.

அப்போது போ.தை த.லை.க்.கே.றிய நி.லையில் இருந்த ஜெயக்குமார், அமுதாவை ச.ர.மா.ரியாக தா.க்.கி.யு.ள்.ளா.ர். இதில், அமுதா உ.யிரிழந்ததாக கூறப்படுகிறது, என்றனர்.

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வ.ழக்குப்பதிந்து, அமுதாவின் கணவரான சிறப்பு எஸ்ஐ ஜெயக்குமாரை, கை.து செ.ய்து சி.றையில் அ.டைத்தனர். இந்த சம்பவம் அங்கு ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.