40 வயதாகியும் இந்த அளவுக்கு நயன்தாரா அழகாக இருக்க முக்கிய காரணமே இவை தான்!

982

நயன்தாரா இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.

இந்நிலையில் அவருக்கு 35 வயது தாண்டியும் இன்றும் அதே இளமை, பொலிவுடன் இருக்க இது தான் முக்கிய காரணங்களாம்.

அதன் சில டிப்ஸ் இதோ உங்களுக்காக…

1.நயன்தாரா தினமும் தன் முகத்தை பலமுறை கழுவுவாராம், ஏனெனில் எப்போதும் தன் முகத்தில் ஈரப்பதம் இருப்பது போல் பார்த்துக்கொள்வாராம், அது முகத்தை ட்ரை ஆக்காது.


2.அதிக பழ ஜுஸுகளை அருந்துவாராம், சாப்பாடை விட ஜுஸ் விரும்பி குடிப்பாராம்.

3.தினமும் தன் கூந்தலுக்கு எண்ணெய் வைத்து பராமாரித்து கொள்வாராம்.

4.எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உடற்பயிற்சி செய்வதை தவற விடமட்டாராம்.