6-ம் வகுப்பு படிக்கும்போதே ஜெயம் ரவி படத்தில் நடித்த சாய் பல்லவி !! வைரல் புகைப்படங்கள் இதோ !!

876

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

80, 90 களில் நடித்த தமிழ் சினிமா நடிகைகள் தங்களின் படவாய்ப்புகளை படத்தில் எப்படி நடிக்கிறோம் என்பதை வைத்துதான் கமிட்டாவார்கள்.

ஆனால் தற்போதைய நடிகைகள் தங்களின் மார்க்கெட்ட்டை தக்க வைக்க இயக்குநர், தயாரிப்பாளர்களை கவரும் வகையில் அடைகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.


அந்தவகையில் தமிழில் ஒரு படம் நடிப்பதற்கு முன்னதாகவே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை சாய்பல்லவி.குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படமான ப்ரேமம்தான் இவருடைய புகழுக்கு உண்மையான காரணம்.நிவின் பாலி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் அனைத்து இடங்களிலும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.

சாய்பல்லவி தமிழில் முதல் திரைப்படம் கருதான்.பின்னர் மாரி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே திரைப்படத்திலும் நடித்திருந்தார்.