60 வயதில் இரண்டாவது மனைவியுடன் ஹனிமூன்… பல்லுபோன வயதில் இது தேவையா? கடுப்பில் நெட்டிசன்கள்!!

907

ஆஷிஷ் வித்யார்த்தி..

தமிழ் திரையுலகில் பல முன்னணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடித்து மக்கள் மத்தியில் நன்கு பிரபலமடைந்தவர் தான் நடிகர் ஆஷிஷ். இவர் கடந்த 1991ம் ஆண்டு குணச்சித்திர நடிகராக வலம் வந்த இவரை மக்களிடம் கொண்டும் சென்றது

மேலும் பெரும்பாலான படங்களில் ஹீரோவிற்கு நிகராக சண்டையிட்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்த இவருக்கு தற்போது வயது 60 வயதாகின்றது. இவர் ஏற்கனவே ரஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், முதல் மனைவியின் மூலம் இவருக்கு மகள் ஒருவரும் உள்ளார்.

இந்நிலையில் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த ஆஷிஷ் வித்யார்த்தி, ரூபாலி பருவ என்கிற பெண்ணை தன்னுடைய 60-வது வயதில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.


இவர்களின் திருமணம் சமீபத்தில் கல்கத்தாவில் முடிந்து மாலையும் கழுத்துமாக இருந்த புகைப்படமும் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தன்னை விட 10 வயது குறைவான பெண்ணை 60 வயதில் ஆஷிஷ் திருமணம் செய்தது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது இவர் வெளியிட்ட புகைப்படம் பெரும் வைரலை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் தனது இரண்டாவது மனைவியுடன் ஹனிமூன் சென்று ஜாலியாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவரும் இந்தோனேசியாவில் உள்ள பாலிக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். வைரலாகும் இவரது புகைப்படத்தினை வைத்து பல்லுபோன வயதில் இது தேவையா? என்று நக்கலாகவும், ட்ரோலும் செய்து வருகின்றனர்.