ராஜஸ்தானில்..

சமூகம் எங்கே செல்கிறது என்கிற கேள்வி ஒவ்வொரு நாளும் எதிரொலிக்கிறது. இந்தியாவில் கு.ற்.ற.ங்.களுக்கான த.ண்.ட.னை.க.ள் அ.திகப்படுத்தப்பட வேண்டும் எனவும், பா.லி.ய.ல் கு.ற்.ற.ங்க.ளி.ல் ஈ.டுபடுபவர்களை,

தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடுரோட்டில் சு.ட்.டு.க் கொ.ல்.ல வே.ண்.டும் எ.ன.வு.ம் கு.ரல்கள் எதிரொலிக்க துவங்கியுள்ளன. எ.ண்.க.வு.ண்.ட.ர் செ.ய்ய வேண்டுமெனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டம் மால்வி பகுதியைச் சேர்ந்த 9 வயது சி.று.மி கடந்த மாதம் 29ம் தேதி மா.ய.மானார். பழங்குடியின சமுகத்தை சேர்ந்த சி.று.மி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மா.ய.மா.னதாக சி.று.மி.யி.ன் பெ.ற்றோர் போ.லீசில் பு.கா.ர் அ.ளித்தனர்.

பு.காரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மா.ய.மா.ன சி.று.மி.யை தே.டி வ.ந்தனர். ஆனால், இம்மாதம் 1ம் தேதி அந்த கிராமத்தில் பா.ழடைந்த க.ட்டிடத்தில் இ.ருந்து சி.று.மி பி.ண.மா.க மீ.ட்.க.ப்பட்டார். சி.று.மி.யி.ன் உ.ட.ல் து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.ட.ப்.ப.ட்.டு சா.க்.கு.மூ.ட்.டை.யி.ல் க.ட்.டி வீ.ச.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.

சி.று.மி.யி.ன் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி.ய போ.லீசார் உ.ட.லை பி.ரே.த ப.ரி.சோ.த.னைக்கு அ.னுப்பி வை.த்தனர். பி.ரே.த ப.ரி.சோ.த.னை.யி.ல் சி.று.மி பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க்.கு உ.ள்.ளா.க்.க.ப்.ப.ட்.ட.து தெ.ரி.ய வ.ந்தது. இதனை தொ.டர்ந்து வி.சாரணையை தீ.விரப்படுத்திய போலீசார் சி.று.மி.யி.ன் ப.க்கத்து வீட்டில் வசித்து வந்த 20 வயது இ.ளைஞனை கை.து செ.ய்தனர்.

ப.ள்.ளி.க்.கூட ப.டிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கிராமத்தில் வசித்து வந்த கமலேஷ் என்ற அந்த இ.ளை.ஞ.ன், சி.று.மி.யை க.ட.த்.தி பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.து பி.ன்.ன.ர், வெ.ளி.யே சொ.ல்.லி.வி.ட.ப் போ.கி.றா.ள் எ.ன்.று சி.று.மி.யை கொ.லை செ.ய்.து,

உ.ட.லை து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி சா.க்.கு.மூ.ட்.டை.யி.ல் அ.டை.த்.து பா.ழடைந்த வீ.ட்டில் வீ.சி.வி.ட்.டு எ.துவும் தெ.ரியாதது போல் ஊருக்குள் சு.ற்றி வ.ந்துள்ளார். இ.தையடுத்து கை.து செ.ய்யப்பட்ட இ.ளைஞர் கமலேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சி.றையில் அ.டைக்கப்பட்டான்.















