92 வயதில் அனைவரையும் மூக்கின்மேல் விரல்வைக்க செய்யும் பாட்டி!

966

தமிழகத்தின் மதுரையில் 92 வயயதான பாட்டி பார்வதி அம்மா யோகாசனம் செய்து அசத்தி வருகின்றார்.

இவர் 62 வருடங்களாக தொடர்ந்து யோகாசனம் செய்து வருகின்றாராம்.

அத்துடன் பார்வதிப்பாட்டி 1000 பேருக்கு மேல் யோகாசனம் சொல்லிக்கொடுக்கின்றாராம் .


மனதில் துணிவிருந்தால் சாதிப்பதற்கு தடை ஏது!