தாய்க்கு பேய் ஓட்ட அடிக்கடி வீட்டுக்கு வந்த மந்திரவாதி : இறுதியில் 13 வயது மகளுக்கு நேர்ந்த விபரீதம்!!

475

நாகர்கோவில்..

நாகர்கோவில் வடசேரி மேல கலுங்கடி பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். 35 வயதான இந்த வாலிபர் மாந்திரீகம் பரிகார பூஜைகளை செய்து வருகிறார்.

அவரிடம் நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியில் வசிக்கும் 55 வயது தொழிலாளி ஒருவர் தன் மனைவியை அழைத்து சென்றிருக்கிறார். மனைவிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது என்று சொல்லி , அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டிருக்கிறார்.

பெண்ணிடம் பேசிய பின்னர் உங்கள் மனைவிக்கு பேய் பிடித்து இருக்கிறது. நான் சரி செய்து அனுப்புகிறேன் என்று சொல்லி பூஜைகளுக்காக அந்த தொழிலாளியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார் மணிகண்டன். அந்த தொழிலாளிக்கு இரண்டு மகள்கள் மூத்த மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் .


13 வயது அந்த சி.றுமியின் நடவடிக்கையில் கடந்த சில தினங்களாக மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அடிக்கடி வ.யிற்று வ.லி ஏற்பட்டதாக சொல்லி வந்திருக்கிறார். மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் மா.ணவி க.ர்ப்பம் அ.டைந்ததாக தெ.ரியவந்திருக்கிறது.

இதைகேட்டு அ.திர்ச்சி அ.டைந்த பெற்றோர் அதுகுறித்து விசாரிக்க, மணிகண்டன் தனக்கு அ.டிக்கடி பிஸ்கட்டும் சாக்லேட்டும் கொடுத்து தனியாக அழைத்துச் சென்று பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்ததை சொல்லி இருக்கிறார்.

உன் அ.ம்மாவுக்கு பிடித்த பேய் ஓட வேண்டும் என்றால், நான் சொல்கிறபடி கேட்க வேண்டும் என்று சொல்லி வ.ன்.கொ.டு.மை செ.ய்.தார். இதை வேறு யாரிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் உன் அ.ம்மாவுக்கு பிடித்த பேய் ஓடாது என்று சொல்லி மி.ர.ட்.டினார் என சொல்லி இருக்கிறார்.

இதைக் கேட்டு பெரிதும் அ.தி.ர்ச்சி அ.டைந்த குடும்பத்தினர், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்து மந்திரவாதி மணிகண்டனை ,

போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள். நீதிமன்றத்தின் உத்தரவின்படி மணிகண்டனை சி.றையில் அ.டைத்துள்ளனர்.