ஜெயபிரகாஷ் ரெட்டி……

தமிழில் ஆறு, உத்தமபுத்திரன் போன்ற படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி காலமாகியுள்ள சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்த இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ 2003 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆஞ்சநேயா படத்தின் மூலம் தான்.

இந்நிலையில், இன்று காலை அவர் மாரடைப்பால் காலமானார். அவரது இறப்பு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் எப்படி இறந்தார் என ஒரு வீடியோ காட்சி இணையத்தில் உலா வருகிறது. அதில், ஜெய் பிரகாஷ் கழிவறை சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
74 year old Telugu actor #JayaPrakashReddy, died of a heart attack in Andhra. #RIPJayaPrakashReddy
He was seen in Tamil films like #Ajith‘s #Anjaneya, @Suriya‘s #Aaru, @dhanushkraja‘s #UthamaPuthiran among a few others. pic.twitter.com/o9kEmu504r
— NARATHAR Tv Tamilnadu (@Onlynarathar) September 8, 2020















