சென்னையில்…

சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர் குமார் அவரது மகன் சுதாசந்தர் ( வயது22 )இவர் தனியார் நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார்.

சுதாசந்தர் கடந்த 31ம் தேதியன்று தனது இருசக்கர வாகனத்தில் ராகவி என்ற பெண்னுடன் வினாயகபுரத்திலுள்ள ஒரு கடைக்கு சென்று அங்கு பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றுகொண்டிருந்தபோது வில்லிவாக்கம் சாலையில் ஆட்டோவில் வந்த ஐந்து பேர் கொண்ட கு.ம்பல்,

அ.வ.ர்.க.ளை வ.ழி.ம.ட.க்.கி அ.ந்.த பெ.ண்.ணி.ன் க.ண் மு.ன்.னே கை.யி.ல் த.யா.ரா.க வை.த்.தி.ரு.ந்.த ப.ட்.டா க.த்.தி.யா.ல் சு.தா.ச.ந்.த.ரை ச.ர.மா.ரி.யா.க த.லை மு.க.ம் க.ழு.த்து மா.ர்.பு ஆ.கி.ய ப.கு.தி.யி.ல் ச.ர.மா.ரி.யா.க வெ.ட்.டி கொ.ன்.று அ.ங்.கி.ரு.ந்.து கொ.லை.யா.ளி.க.ள் த.ப்.பி.யோ.டி.ன.ர்.

இது குறித்து புழல் காவல் புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். வி.சாரணையில் , ராகவி (வயது 19) என்ற பெண் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் ஆவடி வெள்ளச்சேரியை சேர்ந்த வசந்த் என்பவருடன் திருமணமாகி இரண்டு வயதில் பெண் கு.ழந்தை இருப்பதாகவும்,

தற்போது கருத்துவேறுபாடு கா.ரணமாக க.ணவரை விட்டு பிரிந்து தனது முன்னாள் காதலரான இறந்த சுதாசந்திரை திருமணம் செய்து கொண்டு கடந்த இரு மாதங்களாக வினாயகபுரம் பகுதியில் வசித்து வந்த இவர்களை ராகவியின் உறவினர்கள் கொ.லை செ.ய்.திருப்பதாக தெரியவந்தது.

இச்சம்பவத்தில் ஈ.டுபட்ட கு.ற்.றவாளிகளை வி.ரைந்து பி.டிக்க கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் ராஜாராம் உத்திரவின் பேரில் புழல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் சிறப்பு த.னிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கு.ற்.றவாளிகளை தே.டி வ.ந்த நிலையில்,

வில்லிவாக்கம் பகுதியில் கு.ற்.றவாளிகள் ப.துங்கி இ.ருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததின் அங்கு விரைந்து சென்ற த.னிப்படை போலீசார், அங்கிருந்த ராகவியின் அண்ணண் ஆவடி மோரை வெள்ளச்சேரியை சேர்ந்த ராபின் என்ற பரத் ( வயது 21) அதே பகுதியை சேர்ந்த,

சுஷ்மிதா ( வயது 28 ) ராகவியின் சித்தப்பா உதயராஜ் ( வயது 23) அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் ( வயது 25) ஆகியோரை கை.து செய்து அவர்களிடம் இரண்டு ப.ட்.டா.க் க.த்.தி.யை.யு.ம் ஆ.ட்டோவையும் ப.றிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி.றையில் அ.டைத்தனர்.

மேலும் இந்த வ.ழக்கில் ராகவியின் கணவர் வசந்த் மற்றும் அவரது தந்தை
வாசுதேவன் ஆகிய இருவரையும் தே.டிவந்த நிலையில் அவர்களை கைது செ.ய்து வி.சாரணைக்கு பின்னர் புழல் போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சி.றையில் அ.டைத்தனர்.















