10ம் வகுப்பு மாணவிக்கு தொல்லை.. வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞன்… தாய் செய்த காரியம்!!

923

சென்னை….

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2021ம் ஆண்டு, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், எனது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

கொ.ரோ.னா ஊ.ர.ட.ங்.கி.ன் போ.து மோ.ச.மா.ன வீ.டி.யோ.க்.க.ளை.க் கா.ட்டி இ.ளைஞர் பா.லி.ய.ல் தொ.ந்.த.ர.வு செ.ய்.து.ள்.ளா.ர். அ.தோ.டு எ.ன.து ம.க.ளை நி.ர்.வா.ண.ப்.ப.டு.த்.தி  வீ.டி.யோ ம.ற்.று.ம் பு.கை.ப்.ப.ட.ங்.க.ள் எ.டு.த்.து மி.ர.ட்.டி வ.ந்.து.ள்.ளா.ர்.

அ.ந்.த வீ.டி.யோ.க்.க.ளை ச.மூ.க வ.லை.த்.த.ள.ங்.க.ளி.ல் வெ.ளி.யி.டு.வே.ன் எ.ன மி ர ட் டி ப ல த ட வை தொ ல் லை கொ.டு.த்.து வ.ந்.து.ள்.ளா.ர். எ.ன.வே அ.வ.ர் மீ.து உ.ரி.ய ந.ட.வ.டி.க்.கை எ.டு.க்.க வே.ண்.டு.ம் எ.ன்.று கூ.றி.யி.ரு.ந்.தா.ர்.


அந்த புகார் மீது அப்போது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய், இந்த கொடூரத்தில் ஈடுபட்ட இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இ.ந்.த வ.ழ.க்.கை வி.சா.ரி.த்.த நீ.தி.ம.ன்.ற.ம் து.ணை க.மி.ஷ.ன.ர் த.லை.மை.யி.ல் வி.சா.ர.ணை ந.ட.த்.த.ப்.ப.ட்.ட.து. அ.ப்போது, அந்த இ.ளைஞர், செல்போனில் பப்ஜி விளையாட சொல்லி தருவதாக கூறி  தொ.ந்.த.ரவு செ.ய்.து நி.ர்.வா.ண வீ.டி.யோ எ.டு.த்.து மி.ர.ட்.டி.ய.து உ.றுதியானது.

இந்த வி.சாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், 2 ஆண்டுகளுக்கு பிறகு போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து,

கொ.டூ.ரத்தில் ஈடுபட்ட கார்த்திக் ராகவன் என்ற இளைஞரை போலீசார் கை.து செய்.தனர். தனது மகளுக்கு நடந்த கொ.டூ.ரத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என மாணவியின் தாயார் நடத்திய போராட்டத்துக்கு இப்போது முதல் வெற்றி கிடைத்துள்ளது.