க.ள்ளக் கா.தல் அ.லங்கோலம்.. கா.லிலேயே மி.தித்து.. அமுதாவுடன் சேர்ந்துதான் த.ண்.ணி அ.டி.ப்பாராம்… தூக்கிய போலீஸ்!!

17553

தேனி..

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனியை சேர்ந்தவர் அமுதா. 45 வயதாகிறது. நேற்று முன்தினம் காலை வெகுநேரமாகியும் அமுதாவின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, படுக்கையறையில் அமுதா நி.ர்.வா.ண நி.லை.யி.ல் வி.ழு.ந்.து கி.ட.ந்.தா.ர்.

அருகில் சென்று பார்த்தபோதுதான் அவர் இ.ற.ந்துகிடப்பது தெரியவந்து அ.திர்ந்து போனார்கள். உடனடியாக இதுகுறித்து உத்தமபாளையம் போலீசாருக்கும் தகவல் தந்துள்ளனர். போலீசாரும் விரைந்து வந்து, வி.சாரணையை துவங்கினர். அமுதாவின் உ.ட.ம்.பெ.ல்.லா.ம் கா.ய.ங்.க.ள் இ.ருந்தன.


இதனால் அவரை யாராவது அ.டி.த்.து கொ.லை செ.ய்.தி.ரு.க்.க.லா.ம் என்று சந்தேகம் கிளம்பிய நிலையில், த.டயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். பிறகு, அமுதாவின் ச.டலத்தை போ.லீசார் கை.ப்.பற்றி போ.ஸ்ட் மா.ர்ட்டம் செய்வதற்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணையும் ந.டத்தினர். அப்போதுதான், ஜெயக்குமார் என்ற போலீஸ்காரரின் பெயர் அடிபட்டது.. கம்பம் போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார் இந்த ஜெயக்குமார்.

இதையடுத்து, அவரிடம் கி.டு.க்கிப்பிடி வி.சாரணை நடத்தியதில், மொத்த விஷயத்தையும் சொல்லிவிட்டார். ஜெயக்குமார் போலீசில் தந்த வாக்குமூலத்தில் மேலும் பல்வேறு தகவல்களையும் தந்தார். ஜெயக்குமாருக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதாம். மனைவி, 2 மகன்கள் இருக்கிறார்கள்.

அமுதாவுக்கும் கல்யாணம் ஆகிவிட்டதாம். 26 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். ஆனால், கணவரை பிரிந்து அமுதா வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில்தான், அமுதா, ஜெயக்குமார் இடையே பழக்கம் ஏற்பட்டு, அதுவே க.ள்.ள.க்.கா.த.லா.க மா.றி உ.ள்ளது.

இருவரும் க.ணவன், ம.னைவிபோல 10 வருடத்துக்கும் மேலாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. எனினும் அடிக்கடி அமுதாவிடம் ச.ண்.டை போ.ட்டு வந்திருக்கிறார். அதன்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜெயக்குமார், அமுதாவிடம் ச.ண்.டை.யி.ட்.டு அ.வ.ரை க.டு.மை.யா.க அ.டி.த்.து உ.தை.த்.து.ள்.ளா.ர். இந்த விவகாரம் கம்பம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளது.

அதன்பேரில் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்காலிக ச.ஸ்பெண்ட்டும் செய்திருக்கிறார்கள். ஆனால், அந்த வழக்கை அமுதா திரும்ப பெற்றுவிட்டதால், மறுபடியும் டியூட்டியில் சேர்ந்துள்ளார் ஜெயக்குமார். மறுபடியும் கம்பம் போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.

மறுபடியும் இந்த ஜோடி ஒன்றாகவே சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். மறுபடியும் இவர்களுக்குள் 2 நாட்களுக்கு முன்பு த.கராறு வந்துவிட்டது. உ.ச்சக்கட்ட ஆ.த்.தி.ரமடைந்த ஜெயக்குமார், அமுதாவை அ.டி.த்.து உ.தை.த்.து கீ.ழே த.ள்.ளி.வி.ட்.டு, க.ழு.த்.தை.யு.ம் நெ.ரி.த்.து கொ.ன்.று.ள்.ளா.ர். கொ.லை.யை செ.ய்.து.வி.ட்.டு, உடனடியாக உத்தமபாளையத்திற்கு சென்று விட்டார்.

ஜெயக்குமாரின் முதல் மனைவியும், 2 மகன்களும் உத்தமபாளையத்தில்தான் இருக்கிறார்களாம். அமுதாவுடன் கடந்த சில வருடங்களாகவே, கம்பம்மெட்டு காலனி பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் ஜெயக்குமார்.

இவர்கள் 2 பேருமே, இரவு நேரங்களில் ஒன்றாகத்தான் உட்கார்ந்து த.ண்.ணி அ.டி.ப்.பா.ர்.க.ளா.ம். சம்பவத்தன்றும் ஜெயக்குமார் – அமுதா இருவருமே ம.து அ.ரு.ந்.தி.ய நி.லையில் வா.க்.கு.வா.த.ம் வெ.டி.த்.து.ள்.ள.து.

அப்போதுதான் கா.லி.லே.யே அமுதாவின் க.ழு.த்.தை மி.தி.த்.தே கொ.ன்.ற.தா.க வா.க்.கு.மூ.ல.ம் த.ந்.து.ள்.ளா.ர். இதன் வி.சா.ர.ணை.க்.காக, அமுதா வீட்டிற்கு ஜெயக்குமாரை வரவழைத்திருக்கிறார்கள் போலீசார். வி.சாரணைக்கு பிறகு, அமுதா வீட்டில் வைத்தே போலீசார் ஜெயக்குமாரை கை.து செ.ய்து, சி.றையில் அ.டை.த்துள்ளனர்.