இளம் பெண் ஆசைக்கு இணங்க மறுத்ததால் தற்கொலை.. இளைஞன் மர்ம மரணம்… நடந்து என்ன?

529

விழுப்புரம்…

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வதுரை . அதே பகுதியில், நெல் அறுவடை வண்டியின் ஓட்டுநராக வேலை செய்து வந்த இவர், கடந்த மாதம் 28-ம் தேதி இ.ற.ந்.த.நி.லை.யி.ல் ச.ட.ல.மா.க மீ.ட்கப்பட்டார்.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அரசூர் பகுதியில், பி.ன் த.லை, கை.க.ளி.ல் ர.த்.த.க் கா.ய.ங்.க.ளு.ட.ன் ம.ர்.ம.மா.ன மு.றையில் இ.ற.ந்.து.கிட.ந்.த அ.வரின் உ.டலைக் கை.ப்.ப.ற்றிய திருவெண்ணெய்நல்லூர் போலீஸார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து,

வழக்கு பதிந்து தீவிர வி.சாரணை மேற்கொண்டுவந்தனர். இந்த நிலையில், செல்வதுரையின் ம.ரணம் தொடர்பான அ.திர்ச்சிப் பி.ன்னணி தகவல்கள் வெளியாகி ப.ரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.


செல்வதுரையின் போன் தொடர்புகளை சோதித்த போலீஸார், ராணி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற இளம்பெண்ணிடம் வி.சாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

.

அப்போதுதான் தி.டுக்கிடும் பின்னணி விவரங்கள் தெரியவந்திருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்னர் ராணியை, செல்வதுரை ஒருதலையாகக் காதலித்து வந்திருக்கிறார். இதையறிந்த ராணியின் பெற்றோர், ராணிக்கு தங்கள் உறவினர் மகனுடன் திருமணம் செய்துவைத்திருக்கின்றனர்.

த.ற்போது ராணிக்கு ஒ.ரு வ.யதில் கு.ழந்தை இ.ருப்பதாகக் கூ.றப்படுகிறது. ராணியின் க.ணவர் சி.ல மாதங்களுக்கு மு.ன்னர் வே.லை வி.ஷயமாக வெ.ளிநாட்டுக்குச் செ.ன்றாராம். அ.தனால், த.ன்னுடைய தா.ய் வீ.ட்டில் ரா.ணி இ.ருந்து வ.ந்திருக்கிறார்.

இந்த நிலையில், ராணியை ஒருதலையாகக் காதலித்து வந்த செல்வதுரை ராணி கு.ளி.ப்பதை ர.கசியமாக வீ.டி.யோ எ.டுத்து, `சமூக வளைதளத்தில் பதிவிட்டு விடுவேன்’ என மி.ர.ட்.டியதாகக் கூறப்படுகிறது. மேலும், தனது ஆ.சைக்கு இணங்கும்படி ராணியைக் க.ட்.டாயப்படுத்தினாராம்.

இதனால் ராணி தன் கணவர் வீட்டுக்கே சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், ராணியின் வீட்டுக்கே சென்ற செல்வதுரை, பலமுறை க.ட்டாயப்படுத்தி ராணியைப் வ.ன்.கொ.டு.மை செ.ய்.த.தா.க சொ.ல்லப்படுகிறது. இதனால் ராணி இரண்டு மாத கர்பமாக இருந்துள்ளார்.

எ.ன.வே இ.ரு.வ.ரு.ம் இ.ணை.ந்.து க.ரு.க்.க.லை.ப்.பு செ.ய்.து.ள்.ள.ன.ர். இ.த.னா.ல் ரா.ணி.க்.கு ர.த்.த.ப்.போ.க்.கு ஏ.ற்.ப.ட்.டு.ள்.ள.து. இ.ந்.த நி.லை.யி.ல் ச.ம்ப.வ.த்.த.ன்.று ரா.ணி.யி.ன் வீ.ட்.டு.க்.கு.ச் செ.ன்.ற செ.ல்.வ.து.ரை த.ன.து ஆ.சை.க்.கு இ.ண.ங்.கு.ம்.படி ரா.ணி.யை.க் க.ட்.டா.ய.ப்ப.டு.த்.தி.னா.ரா.ம். ஆ.னா.ல், த.ன.து உ.ட.ல் நி.லை.யை க.ரு.தி அ.த.ற்.கு ரா.ணி ம.று.ப்பு. தெ.ரி.வி.த்.தி.ரு.க்கி.றா.ர்.

இதனால் ஏற்பட்ட த.கராறின் தொடர்ச்சியாக, தனது கையில் க.த்.தி.யா.ல் அ.று.த்.துக்கொண்டு ‘த.ற்.கொ.லை செ.ய்.துகொள்வேன்’ என தனி அறைக்குச் சென்று ராணி கதவை பூட்டிக்கொண்டாராம். இதனால் ப.தறிப்போன செல்வதுரை. ராணி த.ற்.கொ.லை செ.ய்.துகொண்டால் பி.ரச்னை ஆகிவிடுமே என்று அஞ்சி, ராணியின் வீட்டிலேயே தூ.க்.கி.ட்.டு.த் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டாராம்.

தி.டீரென ரா.ணியின் கு.ழ.ந்.தை அ.ழு.த நி.லையில், அ.றையிலிருந்து வெ.ளியில் வ.ந்து ரா.ணி பா.ர்த்தபோது, செ.ல்வதுரை தூ.க்.கி.ட்.டி.ரு.ப்.ப.தை.க் க.ண்.டு அ.தி.ர்.ச்சியடைந்தாராம். இ.ந்த நி.லையில், த.ன்னுடைய க.ல்லூரி கா.லத்து ஆ.ண் ந.ண்பர் ப.ரத் எ.ன்பவரை உ.தவிக்கு அ.ழைத்திருக்கிறார் ரா.ணி.

த.ன்னுடன் மே.லும் இ.ரண்டு ந.பர்களை அ.ழைத்து வ.ந்த ப.ரத், ந.ள்ளிரவில் செ.ல்வதுரையின் உ.ட.லை ரா.ணியின் வீ.ட்டிலிருந்து கொ.ண்டு செ.ன்று, அ.ரசூர் ஆ.ஞ்.சநேயர் கோ.யில் பி.ன்புறமாகப் போ.ட்டுவிட்டுச் செ.ன்றிருக்கிறார்.

எனவே, இவ்வாறாக ராணி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், `த.ற்.கொ.லை.க்.கு மு.யன்ற செல்வதுரையைக் கவனக்குறைவாகக் கையாண்டது, காவல்துறைக்குத் தகவல் அளிக்காமல் தடையங்களை ம.றைக்க மு.யற்சி செய்தல்’ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து,

ராணி, அவருக்கு உதவிய பரத், ராஜ்குமார், ஆனந்தன் ஆகிய நான்கு பேரை திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் கை.து செ.ய்தனர். மேலும், நான்கு பேரையும் நேற்று முன்தினம் இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சி.றையில் அ.டைத்தனர். இந்தச் சம்பவம் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.