குளியலறையில் இறந்துகிடந்த புதுமணத் தம்பதி : விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!

502

மும்பை…

மும்பை, காட்கோபர் கிழக்குப் பகுதியிலுள்ள பந்த் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவர் தீபக் ஷா. இவரின் மனைவி தீனா. இவர்கள் இரண்டு பேரும் பாத்ரூமில் நி.ர்.வா.ண.மா.க ம.ய.ங்.கி.ய நி.லையில் இ.ற.ந்.து கி.ட.ந்.த.து க.ண்டுபிடிக்கப்பட்டது.

வீட்டு வேலைக்காரப் பெண் வந்து பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. உடனே அந்தப் பெண் தீனாவுக்கு போன் செய்து பார்த்தார். ஆனால், போன் எடுக்கப்படவில்லை. அதேசமயம் போன் சத்தம் வீட்டுக்குள்ளிருந்து வந்தது.

 உடனே ச.ந்தேகமடைந்த வேலைக்காரப் பெண், தீபக்கின் தாயாருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார். தீபக்கின் தாயார் அதே கட்டடத்தில் வசிக்கும் தன்னுடைய உறவினருக்கு இது குறித்து தகவல் கொடுத்தார்.


உடனே அந்த உறவினர் தன்னிடமிருந்த மாற்றுச் சாவியை எடுத்து வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, பாத்ரூமில் இ.ருவரும் நி.ர்.வா.ண.மா.க ம.ய.ங்.கி.ய நி.லை.யி.ல் கி.ட.ந்.த.ன.ர்.

உடனே குடும்ப டாக்டர் வரவழைக்கப்பட்டார். அவர் வந்து பார்த்து இருவரும் இ.ற.ந்து.வி.ட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து இருவரின் உ.டல்களும் ராஜாவாடி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பி.ரே.த ப.ரி.சோ.தனைக்கு உ.ட்படுத்தப்பட்டன.

ஆ.னால் என்ன கா.ரணத்தால் இருவரும் இ.ற.ந்தனர் என்பது குறித்து டாக்டர்கள் அறிக்கையில் குறிப்பிடவில்லை. உடல் மாதிரிகள் த.டயவியல் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.

பாத்ரூமிலிருந்த தண்ணீரைச் சுடவைக்கப் பயன்படும் கைஸரிலிருந்து வெளியான வாயு காரணமாக இ.ற.ந்தார்களா அல்லது இருவரும் வ.யா.க.ரா அல்லது ஹோலி பண்டிகைக்காகத் தயாரிக்கப்படும் பாங் எனப்படும்,

ஒரு வகை பானம் கு.டி.த்ததால் இ.றந்தார்களா என்ற கு.ழப்பம் இ.ருந்துவருகிறது. போ.லீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து வி.சாரணை மேற்கொண்டுவருகின்றனர்.