எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நண்பன் மனைவியுடன் உறவில் இருந்த நபர்.. இறுதியில் நடந்த விபரீதம்!!

987

விருதுநகரில்..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கம் காலனியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி(36). இவர் சிவகாசியில் உள்ள சாம்பிராணி தயாரிக்கும் கம்பெனியில் லோடுமேனாக பணியாற்றி வந்தார்.

அப்போது, கம்பெனி முன்பு சுந்தரபாண்டி நின்று கொண்டிருந்த போது ப.ய.ங்.க.ர ஆ.யு.த.ங்.க.ளு.ட.ன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை ச.ர.மா.ரி.யா.க வெ.ட்.டி.வி.ட்.டு அ.ங்.கி.ரு.ந்து த.ப்.பி.ய.து.

ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.க்.கொ.ண்டிருந்த அவரை மீ.ட்.டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சி.கிச்சை ப.லனின்றி ப.ரி.தா.பமாக உ.யி.ரிழந்தார்.


பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் சாமுவேல், கண்ணன், சுருட்டை குமார், வீரபுத்திரன், குட்டை ஆனந்த் ஆகிய 5 பேரும் சேர்ந்து சுந்தரபாண்டியை கொ.லை செ.ய்.தது தெ.ரியவந்தது.

இதில் வீரபுத்திரனை சிவகாசி கிழக்குப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் வி.சாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.

எங்களது நண்பர் சந்திரன் என்பவரின் மனைவிக்கும், சுந்தரபாண்டிக்கும் இடையே க.ள்.ள.த்.தொ.ட.ர்.பு இ.ருந்துள்ளது. இதுகுறித்து சந்திரன் எங்களிடம் கூறி கவலைப்பட்டார்.

இதனையடுத்து, நானும், சாமுவேல், கண்ணன், குட்டை ஆனந்த், சுருட்டைக்குமார் ஆகியோர் சேர்ந்து க.ள்.ள.க்.கா.த.லை கை.வி.டு.மா.று சுந்தரபாண்டியனிடம் கூறியுள்ளார்.

ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் க.ள்.ள.க்.கா.த.லை தொ.டர்ந்ததால் கொ.லை செ.ய்.தோ.ம் என கூறியுள்ளார். மேலும், த.லை.ம.றை.வா.க உ.ள்ள 4 பேரை போலீசார் தீ.வி.ர.மா.க தே.டி.வ.ரு.கி.ன்.ற.ன.ர்.