பஞ்சாப்பில்..

இன்ஸ்டாகிராமில் பிரபலமான நபராக அறியப்படுவர் பஞ்சாப்பை சேர்ந்த ஜஸ்நீத் கவுர். நடிகையாகவும் மாடலாகவும் இருக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்கள் உள்ளனர்.

இன்ஸ்டாவில் தனது அரை நி**ண படங்கள், க.வ.ர்.ச்.சி படங்கள் வெளியிட்டு பலரை கவர்ந்து இழுக்கும் ஜஸ்நீத் கவுர் தனக்கு ரெக்வஸ்ட் தரும் நபர்களிடம் சாட் செய்து, அவர்களின் பின்புலத்தை நன்கு தெரிந்துகொள்கிறார்.

அதில் நல்ல வசதி படைத்த பணக்காரர்களை கண்டறிந்து, அவர்களிடம் நன்கு பேசி பழகும் ஜஸ்நீத் அதை சாதகமாக பயன்படுத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இன்ஸ்டாவில் நண்பர்களாகும் நபர்களை குறிவைத்து நெருங்கி பழகும் இவர், அவர்களுக்கு தனது நி**ணப் ப.டங்களை அனுப்பி அதன் பின்னர் பி.ளா.க்.மெயில் செய்து ப.ணம் ப.றிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார்.

பணம் தர மறுப்பவர்களை கேங்க்ஸ்டர்கள் மூலம் மி.ர.ட்.டி அ.ச்.சு.று.த்தும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு பஞ்சாப்பை சேர்ந்த குர்பீர் சிங் என்ற தொழிலதிபரை தனது வலையில் வீழ்த்தி ஒரு கோடி பணம் கேட்டு மி.ர.ட்.டி.யு.ள்ளார். கடந்த நவம்பர் மாதம் அன்று அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து முதலில் குர்பீருக்கு மி.ர.ட்.ட.ல் வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் தான் ரூ.35 லட்சம் தர தயார் என குர்பீர் தெரிவித்து, இடையில் போலீசாரிடமும் இது குறித்து அவர் தகவல் தெரிவித்துள்ளார். முதலில் ஒரு லட்சம் கொடுத்து ஜஸ்நீத்திற்கு நம்பிக்கை தந்துள்ளார் குர்பீர். தொடர்ந்து மீதி பணத்தை வாங்கிக்கொள்ள சொல்லி ஜஸ்நீத்தை அழைத்துள்ளார்.

ஏப்ரல் 4ஆம் தேதி அன்று மீதியுள்ள பணத்தை பெறச் சென்ற ஜஸ்நீத்தும் அவரது இரு கூட்டாளிகளையும் காவல்துறை சு.ற்.றிவ.ளைத்து கைது செய்து சி.றையில் அடைத்துள்ளது. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இரு நாள் வி.சாரணை காவலுக்கு அழைத்து செய்துள்ளது.















