சேலத்தில்..

சேலம் மாவட்டம் நல்லியாம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். இவருடைய மகன் ஆறுமுகம் (35). இவருடைய மனைவி பிரியா (22). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தையும், 8 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளன.

கடந்த பிப்ரவரி 13ம் தேதி, வீட்டில் பிரியா தி.டீரென தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர். ஆனால் த.ன.து ம.க.ளி.ன் சா.வி.ல் ம.ர்.ம.ம் இ.ருப்பதாக பெற்றோர் பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்தனர்.

இதனிடையே தி.ருமணமான 4 ஆண்டுக்குள் பிரியா த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதால் சேலம் ஆர்டிஓ மற்றும் போலீசாரும் இ.ணைந்து வி.சாரணை மே.ற்கொண்டனர்.

அதில் 2 மாதங்களுக்கு பிறகு பிரியாவின் த.ற்.கொ.லை.க்.கு அ.வரது க.ணவர் ஆறுமுகம் தான் கா.ரணம் என தெரியவந்தது. கூலிவேலை பார்த்து வரும் ஆறுமுகம், அ.ண்.ணியுடன் க.ள்.ள.த் தொ.ட.ர்.பி.ல் இ.ருந்து வ.ந்துள்ளார்.

ச.ம்பவத்தன்று அவரது அ.ண்.ணி.யு.ட.ன் உ.ல்.லா.ச.மா.க இ.ரு.ந்ததை ம.னை.வி பிரியா நே.ரி.ல் பா.ர்த்து அ.தி.ர்.ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து க.ணவரை த.ட்டிக்கேட்ட போது, மனைவியுடம் த.க.ரா.று செ.ய்.து.வி.ட்.டு ஆறுமுகம் வெளியே செ.ன்று வி.ட்டார்.

இ.தனால் ம.னவேதனை அ.டைந்த பிரியா வீ.ட்.டி.ல் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார். இ.தையடுத்து த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்.டியதாக வ.ழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை போ.லீசார் கை.து செ.ய்.து சி.றை.யி.ல் அ.டை.த்தனர்.















