ப்ளீஸ் நான் இப்ப கர்ப்பமா இருக்கேன்.. விட்டுடு.. க.தறியும் வி.டாமல் க.த.ற க.தற ந.டந்த கொ.டூரம்!!

750

கேரளா..

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது சுபைர் (36). கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த இ.ளம் பெ.ண்ணை அணுகி ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருவதாக ஆ.சை வா.ர்த்தை கூறியுள்ளார்.

அதை நம்பி அந்த இ.ளம்பெண் சுபைருக்கு கொ.ஞ்சம் கொ.ஞ்சமாக ரூ.10 ல.ட்சத்தை கொ.டுத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தி.னங்களுக்கு முன்பு இ.ளம் பெ.ண்ணை தொ.டர்பு கொண்ட சுபைர், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஓ.ட்டலுக்கு நே.ர்முகத் தேர்வுக்கு வ.ருமாறு அ.ழைத்துள்ளார்.

இதை நம்பி அந்த இ.ளம் பெ.ண்ணும் ஓ.ட்டலுக்கு செ.ன்றுள்ளார். அப்போது, சுபைர் ம.ய.க்.க ம.ரு.ந்.து கொ.டுத்த ஜூ.சை அந்த இ.ளம் பெ.ண்ணுக்கு கொ.டுத்துள்ளார். ஜூ.சை கு.டித்து சி.றிது நே.ரத்தில் அ.ந்த இ.ளம் பெ.ண் ம.ய.க்.க.ம.டை.ந்.தா.ர்.


இதனையடுத்து, சுபைர் அந்த பெ.ண்.ணை ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.த.து ம.ட்டுமல்லாமல் செ.ல்போனில் போ.ட்.டோ ம.ற்றும் வீ.டியோவும் எ.டு.த்துள்ளார்.

இ.ந்த வீ.டியோவை கா.ட்டி மி.ர.ட்.டி அ.டி.க்.க.டி ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து வ.ந்.துள்ளார். தா.ன் த.ற்போது க.ர்.ப்.பி.ணி.யா.க இ.ருப்பதாக கூ.றியும் சுபைர் அ.வரை மி.ர.ட்.டி ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து வ.ந்.து.ள்.ளா.ர்.

நா.ளுக்கு நா.ள் இ.வரது டா.ர்.ச்.ச.ர் தா.ங்.க மு.டி.யாததால் பொ.றுமை இ.ழந்த இ.ளம் பெ.ண் பரவூர் கா.வ.ல் நி.லை.யத்தில் பு.கா.ர் அ.ளி.த்தார். இ.ந்த பு.கா.ர் தொ.ட.ர்பாக ப.ல்வேறு பி.ரிவுகளின் கீ.ழ் வ.ழக்குப்பதிவு செ.ய்து அ.ந்த கா.ம.க்.கொ.டூ.ர.னை கை.து செ.ய்து சி.றையில் அ.டைத்தனர்.