கோவை..

கோவை மாவட்டம் ரத்தினபுரியை சேர்ந்த 27 வயதான இ.ளம் பெ.ண் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பு.கா.ர் கொ.டுத்துள்ளார். அந்த பு.கா.ரி.ல் கூறப்பட்டுள்ளதாவது, எனது பெயர் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான் கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறேன்.

எனக்கு தி.ருமணம் செய்து வைக்க எனது பெற்றோர் முடிவு செய்து கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 27 வயது வாலிபரை பேசி முடித்தனர். அவர் மாலத்தீவில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், எங்களுக்கு இந்த ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி நிச்சயம் செய்தனர். அதனை அடுத்து நாங்கள் இருவரும் செல்போன் மூலமாக பேசி பழகி வந்தோம்.

இந்தநிலையில் நானும், அவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி ஆனைக்கட்டிக்கு சென்றோம். வருங்கால க.ணவர் என்ற நம்பிக்கையில் சகஜமாக அவருடன் சென்ற நான் அங்குள்ள வி.டுதியில் த.ங்கினேன். அங்கு அவர் ம.து கு.டி.த்.தா.ர். எ.ன்னையும் ம.து கு.டி.க்.க க.ட்.டா.யப்படுத்தினார்.

நான் வே.ண்டாம் எ.ன்றேன். தொடர்ந்து என்னை க.ட்.டா.யப்படுத்தியதால் இ.ருவருக்குள்ளும் வா.க்.கு.வா.த.ம் ஏ.ற்பட்டு பி.ன்னர் அ.ங்கிருந்த கி.ள.ம்புவதாக மு.டி.வெ.டுத்தோம்.

அப்போது வரும் வழியில் அவர் கா.ரை நி.றுத்தினார். பின்னர் என்னை க.ட்.டா.ய.ப்.ப.டு.த்.தி ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.தா.ர். இ.தன் வி.ளைவாக நா.ன் க.ர்.ப்.ப.மா.னே.ன்.

இ.துகுறித்து நா.ன் செ.ல்போன் மூ.லமாக அ.வரிடம் தெ.ரிவித்தேன். உ.டனடியாக எ.ன்னை தி.ருமணம் செ.ய்யும்படியும் கே.ட்டுக்கொண்டேன். அதற்கு அவர் இப்போது எ.ன்னால் உ.ன்னை தி.ருமணம் செ.ய்ய மு.டியாது.

எனவே நீ பப்பாளி, அன்னாச்சி பழங்களை சா.ப்பிட்டு க.ரு.வை க.லை.த்.து.வி.டு எ.ன கூ.றினார். இதனை கேட்டு நான் அ.தி.ர்.ச்.சி.யடைந்தேன். என்னை நானே ச.மாதானப்படுத்திக் கொண்டு அவர் சொன்னபடி க.ரு.வை க.லை.த்.தே.ன்.

அதன்பிறகு அவர் ரூ.5 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் நகைகள் வ.ர.த.ட்சணையாக கொடுத்தால் தான் உ.ன்னை தி.ருமணம் செ.ய்வேன் என கூறி விட்டார். இ.தற்கு அவரது தாய், தந்தை ஆகியோரும் உ.டந்தையாக இருந்தனர்.

எனவே எ.ன்னை க.ட்.டா.யப்படுத்தி ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து க.ர்.ப்.பமாக்கிவிட்டு தி.ருமணம் செ.ய்ய ம.றுக்கும் அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் உ.ரிய ந.டவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்த பு.கா.ரி.ல் அ.ப்.பெ.ண் கூ.றியிருந்தார். பு.கா.ரி.ன் பே.ரி.ல் போ.லீசார் இ.ளைஞர் உ.ள்ளிட்ட 3 பே.ர் மீ.து வ.ழ.க்.குப்பதிவு செ.ய்து வி.சாரணை ந.டத்தி வ.ருகின்றனர்.















