கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை தின்ற எலிகள்.. சோக சம்பவம்!

558

கொரோனா……

கொரோனாவல் உயிரிழந்த முதியவரை எலிகள் தின்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில்உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில்கொரொனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்(87) அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழந்தவரின் உடலை வாங்கிய உறவினர்கள் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலில் முகத்தில் கண், காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் சிதைந்து காணப்பட்டுள்ளது,


மேலும், இது குறித்து மாவட்ட நீதிமப்ன்றத்தில் புகார் அளித்ததன் பேரில் விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் 4 மணி நேரத்தில் அங்குள்ள எலிகள் அவரது உடலைக் கடித்து சின்னாபின்னமாக்கியுள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.