ஓடும் ஸ்கூட்டியில் அத்துமீறி நடந்து கொண்ட சிறுவர்கள்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோ!!

826

உத்தரப்பிரதேசத்தில்…

தற்போது இருக்கும் இளைஞர்கள் பொது இடத்தில் நடந்து கொள்ளும் விதங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் 2 சிறுவர்கள் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

அப்போது முன்னாள் இருந்த சிறுவனின் தலையை திருப்பி பின்னாள் இருக்கும் சிறுவன் முத்தம் கொடுக்கிறான். இதனை அந்த வண்டிற்கு பின்னாள் வாகனத்தில் செல்பவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இது குறித்து அப்பகுதியில் இருக்கும் போக்குவரத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மேலும் இதனை பார்த்த இணையவாசிகள்,“ தவறான முன்னுதாரணங்களை ஆரம்பத்தில் கண்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வீதி விபத்துக்களையும் சமூக சீர்கேடுகளையும் தடுக்கலாம்.” என கருத்துக்களையும் ஆதங்களையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.