வயதான மாமியரை வெளுத்து வாங்கிய மருமகள்.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்!!

1168

வயதான மாமியாரை..

வயதான மாமியாரை போட்டு தாக்கிய மருமகளின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பொதுவாக சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் போது எம்மை வியக்க வைக்கும் பல வீடியோக்கள் பகிரப்படுகின்றது.

அந்த வகையில் தாயிற்கு நிகரான மாமியரை தன் கணவன் முன்னிலையில் பாய்ந்து கடித்து மருமகள் தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடுகளில் மாமியார் – மருமகள் என்றால் நிறைய பிரச்சினைகள் இருக்கும். இவ்வாறு பிரச்சினைகள் வந்தால் வாய் தகராறு மூலம் சரிச் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த வீடியோக்காட்சியில் நடந்த சம்பவம் பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது இதனை பார்த்த இணையவாசிகள், “ என்னா அடி..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.