வெளிநாடு ஒன்றில் தமிழ் பெண் பொலிஸ் அதிகாரியை அடித்துக் கொலை செய்த கொடூரம்!!

462

மலேசியா………..

மலேசியாவில் தமிழ் பெண்ணொருவர் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் மலேசிய பொலிஸ்துறையில் முக்கிய பதவியொன்றில் வசிப்பவர் எனவும் சொல்லப்படுகின்றது.

இவர் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


எனினும் அவர் கொல்லப்பட்ட விதம் பார்ப்பவர்களின் மனங்களை பதறச்செய்துள்ளது.