ஆ ந் திரா….

தி ருப் ப தி அ ரு கே 8 வ ய து சி று மி க் கு பா லி யல் தொ ல் லை கொ டு த்த ஆ ட் டோ ஓ ட்டு நரை பொ து ம க் கள் பி டித்து ம ரத்தில் க ட் டி வை த் து அ டி த்து உ தை த் தனர்.

ஆ ந் தி ர மா நில ம் தி ருப் பதி ப த்மா ந க ரில் எ ட் டு வ ய து சி று மி வீ ட் டிற் கு வெ ளி யே வி ளை யாடி கொ ண் டு இ ரு ந்த போ து அ தே ப குதி யை சே ர்ந் த ஆட்டோ டி ரை வர் மு னீ ர் பா ஷா (வயது 32) என்பவர் அ ந் த கு ழந் தை க்கு பா லி யல் தொ ல் லை கொ டுத்தார்.

இ த னால் மி ர ண்ட கு ழ ந் தையி ன் ச த் தம் கே ட் டு அ ங் கு வ ந் த அ க் கம் ப க்க த்தி னர்,பொ து ம க்கள், பெ ண் கள் ஆ கி யோர் கு ழ ந்தை யை மீட் டு ஆ ட் டோ டிரை வ ர் முனீர் பாஷாவை அ டித் து ம ர த்தில் க ட் டி வை த்து அ டி த்து உ தை த்தனர்.

பி ன் ன ர் போ லீ சாருக்கு த க வ ல் அ ளி க் கப் பட்ட நி லை யில் போ லீ சா ர் ச ம் பவ இ டத்திற்கு வ ந் து மு னீர் பாஷாவை கை து செ ய் து பொ து ம க்க ளி டம் இ ரு ந்து மீ ட்டு கா வ ல் நி லை யத்திற்கு அழைத்து செ ன் று வ ழ க்கு ப தி வு செ ய் து வி சா ரணை மே ற்கொ ண் டு வ ரு கின் ற னர்.















