கர்நாடகாவின்…….

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள நரசாபூர் தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள ஒரு தைவானிய நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று அலுவலகத்தை அ டி த் து நொ று க் கி தீ வை த் தனர்.

விஸ்ட்ரான் என்ற தைவான் நிறுவனம் இ ந் தி யாவில் ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செ ய் கி றது. கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கடந்த பல மாதங்களாக ஊ தி யம் த ர வில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து பல மாதங்களாக ச ம் பள ம் வ ழ ங் காத தால் ஊ ழி யர்கள் ஆ த் திர ம டை ந்தனர்.

இ தை யடு த்து சிலர் அலுவலகத்தை சூ றை யா டிய தோடு, வா க ன ங்களை தீ வைத்துக் கொ ளு த் தி யும் , கற்களை வீசியும் தா க் கு த லில் ஈ டு பட்டதால், நிர்வாகத்திற்கு எ தி ரா ன போ ராட் டம் தி டீ ரெ ன வ ன் மு றை யாக மா றிய து .

இதையடுத்து தகவலறிந்து அங்கு உள்ளூர் காவல்துறையினர் சென்றபோது, கூட்டத்தில் ஒருவர் போ லீ ஸ் ஜீப் மீ து க ல் லை எறிந்தார். அதன் பிறகு கா வ ல் து றை யின ர் த டி ய டி ந ட த்தி அனைவரையும் வி ர ட் டின ர்.

பின்னர் நிறுவனம் அளித்த பு கா ரி ன் அடிப்படையில், போலீசார் சி ல ர் மீ து வ ழ க் கு ப் ப தி வு செய் து வி சா ரணை யை த் தொ ட ங் கியுள்ளனர்.

சம்பளம் வ ழ ங்க ம று த் த தால், ஊழியர்கள் நி று வ னத்தை அ டி த்து உ டை த்ததோடு, தீ வைத்த ச ம் பவத்தால் அப்பகுதியில் சி றிது நே ர ம் ப த ற் றம் நில வி யது















